Lyrics PPT

Yesu Paalanai Parthida Aasai PPT - இயேசு பாலனை பார்த்திட ஆசை-

ஆசை ஆசை ஆசை
இயேசு பாலனை பார்த்திட ஆசை
ஆசை ஆசை ஆசை
யூத ராஜனை வாழ்த்திட ஆசை

Slide 1

ஆசை ஆசை ஆசை இயேசு பாலனை பார்த்திட ஆசை ஆசை ஆசை ஆசை யூத ராஜனை வாழ்த்திட ஆசை

Slide 2

பெத்லகேம் ஊருக்கு போவோம் வாங்க சத்திர தொழுவத்தை அடைவோமே உத்தமர் இயேசுவின் பாதம் பணிந்து நித்திய வாழ்வினைப் பெறுவோமே ஒன்றாய் கூடி இன்றே செல்வோம்

Slide 3

வான தூதர் பாடிட கான மேய்ப்பர் ஆட ஞான சாஸ்திரிகள் தேடிட வானில் வெள்ளி தோன்ற அன்னை மரி மடியினிலே ராவின் குளிரினிலே

Slide 4

முன்னணையில் தாழ்மையாக பிறந்தார் பிறந்தார் தேவ மைந்தன்

Slide 5

மந்தை மேய்ப்பன் நான் என்றால் ஆட்டுக் குட்டி படைப்பேன் விந்தை தூதன் நான் என்றால் பாட்டுப் பாடி துதிப்பேன் உலகத்தையே படைத்தவரே யாது பரிசளிப்பேன்

Slide 6

இதயத்தையே அன்பாக கொடுப்பேன் கொடுப்பேன் இயேசுவுக்காக

இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai Parthida Aasai PowerPoint

Yesu Paalanai Parthida Aasai - இயேசு பாலனை பார்த்திட ஆசை- Lyrics

Yesu Paalanai Parthida Aasai PPT

Download இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai Parthida Aasai Tamil PPT