🏠 Lyrics Chords Bible

Yesu Namathil Ellaam Koodum - இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (-4)
பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் – (2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

( 1 ) குருடரும் பார்வையடைவார்
செவிடரை கேட்கசெய்வர் -(2)
முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

( 2 ) குஷ்டரோகிகளை தொட்டிடுவார்
சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2)
மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

( 3 ) உண்மையாய் தேடி வந்தால்
உன் கண்ணீரை துடைத்திடுவார் -(2)
உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)

Yesu Namathil Ellaam Koodum - இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் Lyrics in English

Yesu naamaththil ellaam koodum (-4) Paeykalellaam nadunadungam en Yesuvin peyarai sonnaal – (2) Yesu naamaththil ellaam koodum -(4) ( 1 ) kurudarum paarvaiyataivaar Sevidarai kaetkaseyvar -(2) Mudavarum nadanthiduvaar en Yesuvin peyarai sonnaal -(2) Yesu naamaththil ellaam koodum -(4) ( 2 ) kushdarokikalai thotdiduvaar Soompina uruputaiyor sukam peruvaar, ataivaar -(2) Mariththor uyirtaivaar en Yesuvin thirumunnae -(2) Yesu naamaththil ellaam koodum -(4) ( 3 ) unnmaiyaay thaeti vanthaal Un kannnneerai thutaiththiduvaar -(2) Uraுthiyaay pattik konndaal ellaa nanmaikalum neeyum peruvaay -(2) Yesu naamaththil ellaam koodum -(4)

PowerPoint Presentation Slides for the song Yesu Namathil Ellaam Koodum - இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Namathil Ellaam Koodum - இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் PPT Yesu Namathil Ellaam Koodum PPT

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (-4) Yesu naamaththil ellaam koodum (-4) பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் – (2) Paeykalellaam nadunadungam en Yesuvin peyarai sonnaal – (2) இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4) Yesu naamaththil ellaam koodum -(4) ( 1 ) குருடரும் பார்வையடைவார் ( 1 ) kurudarum paarvaiyataivaar செவிடரை கேட்கசெய்வர் -(2) Sevidarai kaetkaseyvar -(2) முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2) Mudavarum nadanthiduvaar en Yesuvin peyarai sonnaal -(2) இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4) Yesu naamaththil ellaam koodum -(4) ( 2 ) குஷ்டரோகிகளை தொட்டிடுவார் ( 2 ) kushdarokikalai thotdiduvaar சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2) Soompina uruputaiyor sukam peruvaar, ataivaar -(2) மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே -(2) Mariththor uyirtaivaar en Yesuvin thirumunnae -(2) இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4) Yesu naamaththil ellaam koodum -(4) ( 3 ) உண்மையாய் தேடி வந்தால் ( 3 ) unnmaiyaay thaeti vanthaal உன் கண்ணீரை துடைத்திடுவார் -(2) Un kannnneerai thutaiththiduvaar -(2) உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் -(2) Uraுthiyaay pattik konndaal ellaa nanmaikalum neeyum peruvaay -(2) இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4) Yesu naamaththil ellaam koodum -(4)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum