🏠 Lyrics Chords Bible

Yesu Namam Uyarthiduvom - இயேசு நாமம் உயர்த்திடுவோம்

இயேசு நாமம் உயர்த்திடுவோம்

இயேசு நாமம் உயர்த்திடுவோம்
இன்னல் நீக்கி வாழ்வளிக்கும்
மனதின் பாரம் நீக்கிடுமே
மாறாத இயேசு நாமமிதே

அற்புத அடையாளம் நடந்திடும்
அதிசயங்கள் பல புரிந்திடும்
நோய்ககும் போய்களும்
விரட்டி ஓட்டிடும் நாமமிதே

இரட்சண்யம் அளித்திடும் நாமமே
இரட்சகர் இயேசுவின் நாமமே
பாவங்கள் போக்கிடும்
பரமன் இயேசுவின் நாமமிதே

நேற்றும் இன்றும் மாறிடா
நேசர் இயேசுவின் நாமமே
தேனிலும் இனிமையாய்
தேவன் இயேசுவின் நாமமிதே

இருளின் பயங்கள் நீக்கிடும்
இனிமை வாழ்வினில் தங்கிடும்
மகிழ்ச்சியும் தந்திடும்
மகிபன் இயேசுவின் நாமமிதே

இயேசுவின் நாமம் பரிசுத்தம்
நாவுகள் யாவும் துதித்திடும்
உயர்ந்தது சிறந்ததே
உன்னதர் இயேசுவின் நாமமிதே

Yesu Namam Uyarthiduvom Lyrics in English

Yesu naamam uyarththiduvom Innal neekki vaalvalikkum Manathin paaram neekkidumae Maaraatha Yesu naamamithae Arputha ataiyaalam nadanthidum Athisayangal pala purinthidum Nnoykakum poykalum Viratti otdidum naamamithae Iratchannyam aliththidum naamamae Iratchakar Yesuvin naamamae Paavangal pokkidum Paraman Yesuvin naamamithae Naettaுm intum maaridaa Naesar Yesuvin naamamae Thaenilum inimaiyaay Dhevan Yesuvin naamamithae Irulin payangal neekkidum Inimai vaalvinil thangidum Makilchchiyum thanthidum Makipan Yesuvin naamamithae Yesuvin naamam Parisuththam Naavukal yaavum thuthiththidum Uyarnthathu siranthathae Unnathar Yesuvin naamamithae

PowerPoint Presentation Slides for the song Yesu Namam Uyarthiduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Namam Uyarthiduvom PPT

இயேசு நாமம் உயர்த்திடுவோம் Yesu naamam uyarththiduvom இன்னல் நீக்கி வாழ்வளிக்கும் Innal neekki vaalvalikkum மனதின் பாரம் நீக்கிடுமே Manathin paaram neekkidumae மாறாத இயேசு நாமமிதே Maaraatha Yesu naamamithae அற்புத அடையாளம் நடந்திடும் Arputha ataiyaalam nadanthidum அதிசயங்கள் பல புரிந்திடும் Athisayangal pala purinthidum நோய்ககும் போய்களும் Nnoykakum poykalum விரட்டி ஓட்டிடும் நாமமிதே Viratti otdidum naamamithae இரட்சண்யம் அளித்திடும் நாமமே Iratchannyam aliththidum naamamae இரட்சகர் இயேசுவின் நாமமே Iratchakar Yesuvin naamamae பாவங்கள் போக்கிடும் Paavangal pokkidum பரமன் இயேசுவின் நாமமிதே Paraman Yesuvin naamamithae நேற்றும் இன்றும் மாறிடா Naettaுm intum maaridaa நேசர் இயேசுவின் நாமமே Naesar Yesuvin naamamae தேனிலும் இனிமையாய் Thaenilum inimaiyaay தேவன் இயேசுவின் நாமமிதே Dhevan Yesuvin naamamithae இருளின் பயங்கள் நீக்கிடும் Irulin payangal neekkidum இனிமை வாழ்வினில் தங்கிடும் Inimai vaalvinil thangidum மகிழ்ச்சியும் தந்திடும் Makilchchiyum thanthidum மகிபன் இயேசுவின் நாமமிதே Makipan Yesuvin naamamithae இயேசுவின் நாமம் பரிசுத்தம் Yesuvin naamam Parisuththam நாவுகள் யாவும் துதித்திடும் Naavukal yaavum thuthiththidum உயர்ந்தது சிறந்ததே Uyarnthathu siranthathae உன்னதர் இயேசுவின் நாமமிதே Unnathar Yesuvin naamamithae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum