🏠 Lyrics Chords Bible

Yesu Enthanodirupathinaal - இயேசு எந்தனோடிருப்பதால்

இயேசு எந்தனோடிருப்பதால்

இயேசு எந்தனோடிருப்பதால்
எதுவும் என்னை அசைப்பதில்லை
வாக்குத்தத்தம் செய்திருப்பதால்
வாழ்க்கையிலே பயமுமில்லை

இயேசுவே இயேசுவே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

தாயின் கருவில் தோன்றும் முன்னே
தயவாலே முன் குறித்தீர்
உள்ளங்கையில் வரைந்திட்டீரே
உம் பிள்ளையாக மாற்றினீரே

துக்கத்தால் நான் கலங்கும்போது
தோல்விகளின் மத்தியிலே
தோழனாக தோல் கொடுத்தீர்
தாயைப் போல் தேற்றினீரே

சத்துருக்கள் முன்பாக
பந்தியை நீர் ஆயத்தம் செய்தீர்
என் தலையை உயர்த்தினீரே
தலைக்குனிவு எனக்கில்லையே

Yesu Enthanodirupathinaal Lyrics in English

Yesu enthanotiruppathaal Ethuvum ennai asaippathillai Vaakkuththaththam seythiruppathaal Vaalkkaiyilae payamumillai Yesuvae Yesuvae Umakkae aaraathanai Umakkae aaraathanai Thaayin karuvil thontum munnae Thayavaalae mun kuriththeer Ullangaiyil varainthittirae Um pillaiyaaka maattineerae Thukkaththaal naan kalangumpothu Tholvikalin maththiyilae Tholanaaka thol koduththeer Thaayaip pol thaettineerae Saththurukkal munpaaka Panthiyai neer aayaththam seytheer En thalaiyai uyarththineerae Thalaikkunivu enakkillaiyae

PowerPoint Presentation Slides for the song Yesu Enthanodirupathinaal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Enthanodirupathinaal PPT

இயேசு எந்தனோடிருப்பதால் Yesu enthanotiruppathaal எதுவும் என்னை அசைப்பதில்லை Ethuvum ennai asaippathillai வாக்குத்தத்தம் செய்திருப்பதால் Vaakkuththaththam seythiruppathaal வாழ்க்கையிலே பயமுமில்லை Vaalkkaiyilae payamumillai இயேசுவே இயேசுவே Yesuvae Yesuvae உமக்கே ஆராதனை Umakkae aaraathanai உமக்கே ஆராதனை Umakkae aaraathanai தாயின் கருவில் தோன்றும் முன்னே Thaayin karuvil thontum munnae தயவாலே முன் குறித்தீர் Thayavaalae mun kuriththeer உள்ளங்கையில் வரைந்திட்டீரே Ullangaiyil varainthittirae உம் பிள்ளையாக மாற்றினீரே Um pillaiyaaka maattineerae துக்கத்தால் நான் கலங்கும்போது Thukkaththaal naan kalangumpothu தோல்விகளின் மத்தியிலே Tholvikalin maththiyilae தோழனாக தோல் கொடுத்தீர் Tholanaaka thol koduththeer தாயைப் போல் தேற்றினீரே Thaayaip pol thaettineerae சத்துருக்கள் முன்பாக Saththurukkal munpaaka பந்தியை நீர் ஆயத்தம் செய்தீர் Panthiyai neer aayaththam seytheer என் தலையை உயர்த்தினீரே En thalaiyai uyarththineerae தலைக்குனிவு எனக்கில்லையே Thalaikkunivu enakkillaiyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum