Lyrics PPT

Yesu Enthanodirupathinaal PPT - இயேசு எந்தனோடிருப்பதால்

இயேசு எந்தனோடிருப்பதால்
எதுவும் என்னை அசைப்பதில்லை
வாக்குத்தத்தம் செய்திருப்பதால்
வாழ்க்கையிலே பயமுமில்லை

Slide 1

இயேசு எந்தனோடிருப்பதால் எதுவும் என்னை அசைப்பதில்லை வாக்குத்தத்தம் செய்திருப்பதால் வாழ்க்கையிலே பயமுமில்லை

Slide 2

இயேசுவே இயேசுவே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை

Slide 3

தாயின் கருவில் தோன்றும் முன்னே தயவாலே முன் குறித்தீர் உள்ளங்கையில் வரைந்திட்டீரே உம் பிள்ளையாக மாற்றினீரே

Slide 4

துக்கத்தால் நான் கலங்கும்போது தோல்விகளின் மத்தியிலே தோழனாக தோல் கொடுத்தீர் தாயைப் போல் தேற்றினீரே

Slide 5

சத்துருக்கள் முன்பாக பந்தியை நீர் ஆயத்தம் செய்தீர் என் தலையை உயர்த்தினீரே தலைக்குனிவு எனக்கில்லையே

Yesu Enthanodirupathinaal PowerPoint

Yesu Enthanodirupathinaal - இயேசு எந்தனோடிருப்பதால் Lyrics

Yesu Enthanodirupathinaal PPT

Download Yesu Enthanodirupathinaal Tamil PPT