| Yenni Yenni Thudhi Seivai - எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே!
2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின்
சால்வை/
தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்
3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai Lyrics in English
PowerPoint Presentation Slides for the song எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai
by clicking the fullscreen button in the Top left. Or you can download எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai PPT | Yenni Yenni Thudhi Seivai PPT
எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai Song Meaning
Count and count and praise Yenni Yenni Thudhi Seivai
Count and count and praise
For innumerable graces
It is your struggle that endures even today
Enjoy Jesus' name
1. Of the enemy who targets you
Don't panic before the eyes,
In protective arms like eyeballs
Cover yourself up!
2. As the Jordan rolls
Countless views
of Elijah
Shawl/
Where is God?
In Undan Viswasa test
3. Be yours
Don't arm yourself
It is God who has called you
He is righteous to Dasar
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum