🏠 Lyrics Chords Bible

Parkaa Mudiyathiyaa - எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni

எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில்
தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா (2)

எனக்காய் நீர் செய்த நன்மைகள்
எனக்காய் நீர் செய்த தியாகங்கள்
எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள்
எனக்காய் நீர் கொண்ட காயங்கள் – எண்ணி பார்க்க

எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்
ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன்
ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரே
ஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன்
உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன்
உயிரவே உம்மை என்றும் நேசிப்பேன்
உயிருள்ளவரை உமக்காய் வாழ்ந்திடுவேன் – எண்ணி பார்க்க

சத்துருக்கள் குழியை தோண்டினாலும்
அதில் விழாமல் காப்பது உங்க கிருபையே
மரண பள்ளத்தாக்கில் நான் விழுந்தாலும்
என்னை பாதுகாப்பது உங்க கிருபையே

அன்பே உம்மைப் போல யாரும் இல்லை
அழகே நீர் மட்டும் போதுமே
அன்பே உம் தோளில் சாயவே
மனதின் வலிகள் நீங்குதே – எண்ணி பார்க்க

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa Lyrics in English

Ennnni paarkka mutiyaathaiyyaa vaalvil Thinam ennnni paarkka mutiyaathaiyyaa (2) Enakkaay neer seytha nanmaikal Enakkaay neer seytha thiyaakangal Enakkaay neer sinthina iraththangal Enakkaay neer konnda kaayangal – ennnni paarkka Enakkaaka yaavaiyum seythu mutippeer Aayul muluvathum nanti solliduvaen Aaraaynthu mutiyaa athisayam seypavar neerae Jeevan piriyum varai saatchiyaay vaalnthiduvaen Uyirae ummai entum aaraathippaen Umakkaay naan entum odiduvaen Uyiravae ummai entum naesippaen Uyirullavarai umakkaay vaalnthiduvaen – ennnni paarkka Saththurukkal kuliyai thonntinaalum Athil vilaamal kaappathu unga kirupaiyae Marana pallaththaakkil naan vilunthaalum Ennai paathukaappathu unga kirupaiyae Anpae ummaip pola yaarum illai Alakae neer mattum pothumae Anpae um tholil saayavae Manathin valikal neenguthae – ennnni paarkka

PowerPoint Presentation Slides for the song எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa PPT Parkaa Mudiyathiyaa PPT

எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில் Ennnni paarkka mutiyaathaiyyaa vaalvil தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா (2) Thinam ennnni paarkka mutiyaathaiyyaa (2) எனக்காய் நீர் செய்த நன்மைகள் Enakkaay neer seytha nanmaikal எனக்காய் நீர் செய்த தியாகங்கள் Enakkaay neer seytha thiyaakangal எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள் Enakkaay neer sinthina iraththangal எனக்காய் நீர் கொண்ட காயங்கள் – எண்ணி பார்க்க Enakkaay neer konnda kaayangal – ennnni paarkka எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் Enakkaaka yaavaiyum seythu mutippeer ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன் Aayul muluvathum nanti solliduvaen ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரே Aaraaynthu mutiyaa athisayam seypavar neerae ஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் Jeevan piriyum varai saatchiyaay vaalnthiduvaen உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன் Uyirae ummai entum aaraathippaen உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன் Umakkaay naan entum odiduvaen உயிரவே உம்மை என்றும் நேசிப்பேன் Uyiravae ummai entum naesippaen உயிருள்ளவரை உமக்காய் வாழ்ந்திடுவேன் – எண்ணி பார்க்க Uyirullavarai umakkaay vaalnthiduvaen – ennnni paarkka சத்துருக்கள் குழியை தோண்டினாலும் Saththurukkal kuliyai thonntinaalum அதில் விழாமல் காப்பது உங்க கிருபையே Athil vilaamal kaappathu unga kirupaiyae மரண பள்ளத்தாக்கில் நான் விழுந்தாலும் Marana pallaththaakkil naan vilunthaalum என்னை பாதுகாப்பது உங்க கிருபையே Ennai paathukaappathu unga kirupaiyae அன்பே உம்மைப் போல யாரும் இல்லை Anpae ummaip pola yaarum illai அழகே நீர் மட்டும் போதுமே Alakae neer mattum pothumae அன்பே உம் தோளில் சாயவே Anpae um tholil saayavae மனதின் வலிகள் நீங்குதே – எண்ணி பார்க்க Manathin valikal neenguthae – ennnni paarkka

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum