Chords
🏠 Lyrics Chords Bible

Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen - என்னையே தருகிறேன்

என்னையே தருகிறேன்

என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன் – 2
இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2

1. பாரங்கள் தருகிறேன்
என் காயங்கள் தருகிறேன்
என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
எழும்பச் செய்யுமே

என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன்

2. எண்ணங்கள் தருகிறேன்
என் விருப்பங்கள் தருகிறேன்
இனி உந்தன் சித்தம்
எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே

3. நிந்தைகள் ஏற்கிறேன்
அவமானங்கள் ஏற்கிறேன் உம்
ஊழியத்தை மகிழ்ச்சியோடே
நானும் தொடர்கிறேன்

Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen Lyrics in English

Ennaiyae tharukiraேn Mulumaiyaay tharukiraேn – 2 Ithayam muluthum umakkuth thanthaen Vaalkkai muluthum umakkuth thanthaen – 2 1. Paarangal tharukiraேn En kaayangal tharukiraேn En aaththumaavai uyirppiththu Elumpach seyyumae Ennaiyae tharukiraேn Mulumaiyaay tharukiraேn 2. Ennnangal tharukiraேn En viruppangal tharukiraேn Ini unthan siththam Enthan vaalvil niraivaettaுmae 3. Ninthaikal aerkiraேn Avamaanangal aerkiraேn um Ooliyaththai makilchchiyotae Naanum thodarkiraேn

PowerPoint Presentation Slides for the song Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen PPT

என்னையே தருகிறேன் Ennaiyae tharukiraேn முழுமையாய் தருகிறேன் – 2 Mulumaiyaay tharukiraேn – 2 இதயம் முழுதும் உமக்குத் தந்தேன் Ithayam muluthum umakkuth thanthaen வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2 Vaalkkai muluthum umakkuth thanthaen – 2 1. பாரங்கள் தருகிறேன் 1. Paarangal tharukiraேn என் காயங்கள் தருகிறேன் En kaayangal tharukiraேn என் ஆத்துமாவை உயிர்ப்பித்து En aaththumaavai uyirppiththu எழும்பச் செய்யுமே Elumpach seyyumae என்னையே தருகிறேன் Ennaiyae tharukiraேn முழுமையாய் தருகிறேன் Mulumaiyaay tharukiraேn 2. எண்ணங்கள் தருகிறேன் 2. Ennnangal tharukiraேn என் விருப்பங்கள் தருகிறேன் En viruppangal tharukiraேn இனி உந்தன் சித்தம் Ini unthan siththam எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே Enthan vaalvil niraivaettaுmae 3. நிந்தைகள் ஏற்கிறேன் 3. Ninthaikal aerkiraேn அவமானங்கள் ஏற்கிறேன் உம் Avamaanangal aerkiraேn um ஊழியத்தை மகிழ்ச்சியோடே Ooliyaththai makilchchiyotae நானும் தொடர்கிறேன் Naanum thodarkiraேn

Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen Song Meaning

I give myself
Give in full – 2
I gave you my whole heart
I have given you my whole life – 2

1. I give burdens
I give my wounds
Revive my soul
Just wake up

I give myself
I give it completely

2. I give thoughts
I will give you my preferences
Now it's your will
It will be fulfilled in anyone's life

3. Accept criticism
I accept the insults
Serve with joy
I will continue

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum