🏠 Lyrics Chords Bible

Yennai Kankindra Thevan - என்னை காண்கின்ற தேவன்

என்னை காண்கின்ற தேவன்

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன்

என்னை காண்கின்ற தேவன் என்றும் நீர்
சூழ்நிலைகளை மாற்றும் தேவன் நீர்-2
உம் அன்பு மாறாதது
உம் பாசம் முடியாதது-2

நான் கலங்கின நேரங்களில்
என் கூடவே இருப்பவரே
எண்ணிலடங்கா நன்மைகளை
நீர் செய்து முடித்தீரே

1.பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
எனக்காக பலியானீர்
கொள்ளை நோய்கள் என்னை அணுகாமல்
எனக்காக அடிக்கப்பட்டீர்

அதற்கு நன்றி சொல்லி
என்றும் உம்மை துதிப்பேன்
உயிருள்ள வரை உம்மை என்றும்
நான் துதிப்பேன்-2-நான் கலங்கின

2.ஆபத்து நாட்களில் கூட இருந்து
எனக்காய் யுத்தம் செய்வீர்
மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
என்னோடு கூட வருவீர்

அதற்கு நன்றி சொல்லி
என்றும் உம்மை துதிப்பேன்
உயிருள்ள வரை உம்மை என்றும்
நான் துதிப்பேன்-2-நான் கலங்கின

Yennai Kankindra Thevan - என்னை காண்கின்ற தேவன் Lyrics in English

Yennai kankindra thevan – ennai kaannkinta Dhevan Ennai kaannkinta Dhevan entum neer Soolnilaikalai maattaுm Dhevan neer-2 Um anpu maaraathathu Um paasam mutiyaathathu-2 Naan kalangina naerangalil En koodavae iruppavarae Ennnniladangaa nanmaikalai Neer seythu mutiththeerae 1.paavangal saapangal neekkidavae Enakkaaka paliyaaneer Kollai Nnoykal ennai anukaamal Enakkaaka atikkappattir Atharku nanti solli Entum ummai thuthippaen Uyirulla varai ummai entum Naan thuthippaen-2-naan kalangina 2.aapaththu naatkalil kooda irunthu Enakkaay yuththam seyveer Marana irulin pallaththaakkil nadanthaalum Ennodu kooda varuveer Atharku nanti solli Entum ummai thuthippaen Uyirulla varai ummai entum Naan thuthippaen-2-naan kalangina

PowerPoint Presentation Slides for the song Yennai Kankindra Thevan - என்னை காண்கின்ற தேவன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yennai Kankindra Thevan - என்னை காண்கின்ற தேவன் PPT Yennai Kankindra Thevan PPT

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் Yennai kankindra thevan – ennai kaannkinta Dhevan என்னை காண்கின்ற தேவன் என்றும் நீர் Ennai kaannkinta Dhevan entum neer சூழ்நிலைகளை மாற்றும் தேவன் நீர்-2 Soolnilaikalai maattaுm Dhevan neer-2 உம் அன்பு மாறாதது Um anpu maaraathathu உம் பாசம் முடியாதது-2 Um paasam mutiyaathathu-2 நான் கலங்கின நேரங்களில் Naan kalangina naerangalil என் கூடவே இருப்பவரே En koodavae iruppavarae எண்ணிலடங்கா நன்மைகளை Ennnniladangaa nanmaikalai நீர் செய்து முடித்தீரே Neer seythu mutiththeerae 1.பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே 1.paavangal saapangal neekkidavae எனக்காக பலியானீர் Enakkaaka paliyaaneer கொள்ளை நோய்கள் என்னை அணுகாமல் Kollai Nnoykal ennai anukaamal எனக்காக அடிக்கப்பட்டீர் Enakkaaka atikkappattir அதற்கு நன்றி சொல்லி Atharku nanti solli என்றும் உம்மை துதிப்பேன் Entum ummai thuthippaen உயிருள்ள வரை உம்மை என்றும் Uyirulla varai ummai entum நான் துதிப்பேன்-2-நான் கலங்கின Naan thuthippaen-2-naan kalangina 2.ஆபத்து நாட்களில் கூட இருந்து 2.aapaththu naatkalil kooda irunthu எனக்காய் யுத்தம் செய்வீர் Enakkaay yuththam seyveer மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் Marana irulin pallaththaakkil nadanthaalum என்னோடு கூட வருவீர் Ennodu kooda varuveer அதற்கு நன்றி சொல்லி Atharku nanti solli என்றும் உம்மை துதிப்பேன் Entum ummai thuthippaen உயிருள்ள வரை உம்மை என்றும் Uyirulla varai ummai entum நான் துதிப்பேன்-2-நான் கலங்கின Naan thuthippaen-2-naan kalangina

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum