Yehsu Kathavai Thiranthal - இயேசு கதவைத் திறந்தால்
இயேசு கதவைத் திறந்தால்
Yehsu Kathavai thiranthal
Yaraalum adaika mudiyavillai
Yeshu Kathavai adaithaal
Yaraalum thirakka mudiyavillai -2
Thiranthiduvar Kathavai thiranthiduvaar
Yenakkai Kathavai thiranthiduvar
Adaithiduvar Kathavai adaithiduvaar
Ethiriyin Kathavai adaithiduvaar – 2
1. Sathuru oru vazhiyaai vanthaal
Ezhu vazhiyaai Oodip povaan
Thunbangal nerudum velaigallil – Avar
Kirubaiyaal ennai thangiduvaar – 2 – Yesu
2. Vengalak Kathavugalai udaithu
Pathaigalellam samamakkuvar
Yerigovin Mathilum Yorthanum
Ovvonraai Vazhi matruduvaar – 2 – Yesu
இயேசு கதவைத் திறந்தால்
யாராலும் அடைக்க முடியவில்லை
இயேசு கதவை அடைத்தால்
யாராலும் திறக்க முடியவில்லை – 2
திறந்திடுவார் கதவை திறந்திடுவார்
எனக்காய் கதவை திறந்திடுவார்
அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்
எதிரியின் கதவை அடைத்திடுவார் – 2
1. சத்துரு ஒரு வழியாய் வந்தால்
ஏழு வழியாய் ஓடிப்போவான்
துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர்
கிருபையால் என்னை தாங்கிடுவார் – 2 – இயேசு
2. வெண்கலக்கதவுகளை உடைத்து
பாதைகளெல்லாம் சமமாக்குவார்
எரிகோவின் மதிலும் யோர்தானும்
ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார் – 2 – இயேசு
Yehsu Kathavai Thiranthal - இயேசு கதவைத் திறந்தால் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yehsu Kathavai Thiranthal - இயேசு கதவைத் திறந்தால்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yehsu Kathavai Thiranthal - இயேசு கதவைத் திறந்தால் PPT Yehsu Kathavai Thiranthal PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum