Lyrics PPT

Yehsu Kathavai Thiranthal PPT - இயேசு கதவைத் திறந்தால்

Yehsu Kathavai thiranthal
Yaraalum adaika mudiyavillai
Yeshu Kathavai adaithaal
Yaraalum thirakka mudiyavillai -2
Thiranthiduvar Kathavai thiranthiduvaar
Yenakkai Kathavai thiranthiduvar
Adaithiduvar Kathavai adaithiduvaar
Ethiriyin Kathavai adaithiduvaar - 2

Slide 1

Yehsu Kathavai thiranthal Yaraalum adaika mudiyavillai Yeshu Kathavai adaithaal Yaraalum thirakka mudiyavillai -2 Thiranthiduvar Kathavai thiranthiduvaar Yenakkai Kathavai thiranthiduvar

Slide 2

Adaithiduvar Kathavai adaithiduvaar Ethiriyin Kathavai adaithiduvaar – 2

Slide 3

1. Sathuru oru vazhiyaai vanthaal Ezhu vazhiyaai Oodip povaan Thunbangal nerudum velaigallil – Avar Kirubaiyaal ennai thangiduvaar – 2 – Yesu

Slide 4

2. Vengalak Kathavugalai udaithu Pathaigalellam samamakkuvar Yerigovin Mathilum Yorthanum Ovvonraai Vazhi matruduvaar – 2 – Yesu

Slide 5

இயேசு கதவைத் திறந்தால் யாராலும் அடைக்க முடியவில்லை இயேசு கதவை அடைத்தால் யாராலும் திறக்க முடியவில்லை – 2 திறந்திடுவார் கதவை திறந்திடுவார் எனக்காய் கதவை திறந்திடுவார்

Slide 6

அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார் எதிரியின் கதவை அடைத்திடுவார் – 2

Slide 7

1. சத்துரு ஒரு வழியாய் வந்தால் ஏழு வழியாய் ஓடிப்போவான் துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர் கிருபையால் என்னை தாங்கிடுவார் – 2 – இயேசு

Slide 8

2. வெண்கலக்கதவுகளை உடைத்து பாதைகளெல்லாம் சமமாக்குவார் எரிகோவின் மதிலும் யோர்தானும் ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார் – 2 – இயேசு

Yehsu Kathavai Thiranthal - இயேசு கதவைத் திறந்தால் PowerPoint

Yehsu Kathavai Thiranthal - இயேசு கதவைத் திறந்தால் Lyrics

Yehsu Kathavai Thiranthal PPT

Download Yehsu Kathavai Thiranthal - இயேசு கதவைத் திறந்தால் Tamil PPT