🏠 Lyrics Chords Bible

Yegova Devanukku Aayiram Naamangal - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
 எதை சொல்லி பாடிடுவேன்
 என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
 கரம் தட்டி பாடிடுவேன்

 யேகோவா ஷாலோம்
 யேகோவா ஷம்மா
 யேகோவா ரூவா
 யேகோவா ரவ்ப்பா

1. எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா

3. எல்லோகியும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா

Yegova Devanukku Aayiram Naamangal Lyrics in English

Yaekovaa thaevanukku aayiram naamangal Ethai solli paadiduvaen En karththaathi Karththar seytha nanmaikal aayiram Karam thatti paadiduvaen  yaekovaa shaalom Yaekovaa shammaa Yaekovaa roovaa Yaekovaa ravppaa 1. Elroyikku Alleluya Ennai neerae kannteeraiyaa Aekkamellaam theerththeeraiyaa Naan thaakaththodu vantha pothu Jeeva thannnneer enakku thanthu Thaakamellaam theerththeeraiyaa — yaekovaa 2. Elshadaayum neenga thaanga Sarva valla thaevanaaka Ennai entum nadaththuveenga Epinaesarum neenga thaanga Uthavi seyyum thaevanaaka Ennai entum thaanguveenga — yaekovaa 3. Ellokiyum neenga thaanga Entum ulla thaevanaaka Entha naalum paaduveenga Immaanuvael neenga thaanga Mannnnil vantha Dhevan neenga Intum entum paaduveenga — yaekovaa

PowerPoint Presentation Slides for the song Yegova Devanukku Aayiram Naamangal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yegova Devanukku Aayiram Naamangal PPT

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Yaekovaa thaevanukku aayiram naamangal எதை சொல்லி பாடிடுவேன் Ethai solli paadiduvaen என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் En karththaathi Karththar seytha nanmaikal aayiram கரம் தட்டி பாடிடுவேன் Karam thatti paadiduvaen யேகோவா ஷாலோம் yaekovaa shaalom யேகோவா ஷம்மா Yaekovaa shammaa யேகோவா ரூவா Yaekovaa roovaa யேகோவா ரவ்ப்பா Yaekovaa ravppaa 1. எல்ரோயிக்கு அல்லேலூயா 1. Elroyikku Alleluya என்னை நீரே கண்டீரையா Ennai neerae kannteeraiyaa ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா Aekkamellaam theerththeeraiyaa நான் தாகத்தோடு வந்த போது Naan thaakaththodu vantha pothu ஜீவ தண்ணீர் எனக்கு தந்து Jeeva thannnneer enakku thanthu தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா Thaakamellaam theerththeeraiyaa — yaekovaa 2. எல்ஷடாயும் நீங்க தாங்க 2. Elshadaayum neenga thaanga சர்வ வல்ல தேவனாக Sarva valla thaevanaaka என்னை என்றும் நடத்துவீங்க Ennai entum nadaththuveenga எபினேசரும் நீங்க தாங்க Epinaesarum neenga thaanga உதவி செய்யும் தேவனாக Uthavi seyyum thaevanaaka என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா Ennai entum thaanguveenga — yaekovaa 3. எல்லோகியும் நீங்க தாங்க 3. Ellokiyum neenga thaanga என்றும் உள்ள தேவனாக Entum ulla thaevanaaka எந்த நாளும் பாடுவீங்க Entha naalum paaduveenga இம்மானுவேல் நீங்க தாங்க Immaanuvael neenga thaanga மண்ணில் வந்த தேவன் நீங்க Mannnnil vantha Dhevan neenga இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா Intum entum paaduveenga — yaekovaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum