Lyrics PPT

Yegova Devanukku Aayiram Naamangal PPT - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
 எதை சொல்லி பாடிடுவேன்
 என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
 கரம் தட்டி பாடிடுவேன்

Slide 1

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதை சொல்லி பாடிடுவேன் என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன்

Slide 2

யேகோவா ஷாலோம் யேகோவா ஷம்மா யேகோவா ரூவா யேகோவா ரவ்ப்பா

Slide 3

1. எல்ரோயிக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்த போது ஜீவ தண்ணீர் எனக்கு தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா

Slide 4

2. எல்ஷடாயும் நீங்க தாங்க சர்வ வல்ல தேவனாக என்னை என்றும் நடத்துவீங்க எபினேசரும் நீங்க தாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா

Slide 5

3. எல்லோகியும் நீங்க தாங்க என்றும் உள்ள தேவனாக எந்த நாளும் பாடுவீங்க இம்மானுவேல் நீங்க தாங்க மண்ணில் வந்த தேவன் நீங்க இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா

Yegova Devanukku Aayiram Naamangal PowerPoint

Yegova Devanukku Aayiram Naamangal - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Lyrics

Yegova Devanukku Aayiram Naamangal PPT

Download Yegova Devanukku Aayiram Naamangal Tamil PPT