🏠 Lyrics Chords Bible

Yacob Ennum - யாக்கோபென்னும் சிறு பூச்சியே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்துவிடாதே

உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

அழைத்தவர் கைவிடுவாரோ – இல்லை
தெரிந்தவர் விட்டிடுவாரோ – இல்லை
பேர் சொல்லி அழைத்த தேவன்
உன்னை மகிமைப்படுத்திடுவார்

பெலவீனன் ஆவதில்லை – இல்லை
சுகவீனம் தொடர்வதில்லை – இல்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை

வியாதிகள் வருவதில்லை – இல்லை
வாதைகள் தொடர்வதில்லை – இல்லை
ஆண்டுகள் முடிவதில்லை
அவர் கிருபையோ விலகுவதில்லை

Yacob ennum Lyrics in English

Yaakkopennum siraு poochchiyae Nee ontukkum kalangi vidaathae Isravaelin siraு koottamae Nee etharkum payanthuvidaathae Unnai unndaakkinavar Unnai sirushtiththavar Un munnae nadanthu selkiraar Theengu unnai ontum seyyaathae Alaiththavar kaividuvaaro – illai Therinthavar vitdiduvaaro – illai Paer solli alaiththa Dhevan Unnai makimaippaduththiduvaar Pelaveenan aavathillai – illai Sukaveenam thodarvathillai – illai Saaththaan unnai jeyippathillai Saapam unnai anukuvathillai Viyaathikal varuvathillai – illai Vaathaikal thodarvathillai – illai Aanndukal mutivathillai Avar kirupaiyo vilakuvathillai

PowerPoint Presentation Slides for the song Yacob ennum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yacob ennum PPT Yacob Ennum PPT

யாக்கோபென்னும் சிறு பூச்சியே Yaakkopennum siraு poochchiyae நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே Nee ontukkum kalangi vidaathae இஸ்ரவேலின் சிறு கூட்டமே Isravaelin siraு koottamae நீ எதற்கும் பயந்துவிடாதே Nee etharkum payanthuvidaathae உன்னை உண்டாக்கினவர் Unnai unndaakkinavar உன்னை சிருஷ்டித்தவர் Unnai sirushtiththavar உன் முன்னே நடந்து செல்கிறார் Un munnae nadanthu selkiraar தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே Theengu unnai ontum seyyaathae அழைத்தவர் கைவிடுவாரோ – இல்லை Alaiththavar kaividuvaaro – illai தெரிந்தவர் விட்டிடுவாரோ – இல்லை Therinthavar vitdiduvaaro – illai பேர் சொல்லி அழைத்த தேவன் Paer solli alaiththa Dhevan உன்னை மகிமைப்படுத்திடுவார் Unnai makimaippaduththiduvaar பெலவீனன் ஆவதில்லை – இல்லை Pelaveenan aavathillai – illai சுகவீனம் தொடர்வதில்லை – இல்லை Sukaveenam thodarvathillai – illai சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை Saaththaan unnai jeyippathillai சாபம் உன்னை அணுகுவதில்லை Saapam unnai anukuvathillai வியாதிகள் வருவதில்லை – இல்லை Viyaathikal varuvathillai – illai வாதைகள் தொடர்வதில்லை – இல்லை Vaathaikal thodarvathillai – illai ஆண்டுகள் முடிவதில்லை Aanndukal mutivathillai அவர் கிருபையோ விலகுவதில்லை Avar kirupaiyo vilakuvathillai

Yacob ennum Song Meaning

Jacob is also a small insect
Don't worry about anything
The little congregation of Israel
Don't be afraid of anything

who made you
who created you
He walks in front of you
Do not harm yourself

Will the caller give up – no
Will someone who knows give it away – no
God called by name
He will glorify you

Belaveenan does not become – no
Illness does not persist – no
Satan will not conquer you
Curses do not approach you

Diseases do not come – no
Plagues do not continue – no
Years never end
He does not withhold grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum