Lyrics PPT

Yacob Ennum PPT - யாக்கோபென்னும் சிறு பூச்சியே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்துவிடாதே

Slide 1

யாக்கோபென்னும் சிறு பூச்சியே நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே இஸ்ரவேலின் சிறு கூட்டமே நீ எதற்கும் பயந்துவிடாதே

Slide 2

உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர் உன் முன்னே நடந்து செல்கிறார் தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

Slide 3

அழைத்தவர் கைவிடுவாரோ – இல்லை தெரிந்தவர் விட்டிடுவாரோ – இல்லை பேர் சொல்லி அழைத்த தேவன் உன்னை மகிமைப்படுத்திடுவார்

Slide 4

பெலவீனன் ஆவதில்லை – இல்லை சுகவீனம் தொடர்வதில்லை – இல்லை சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை சாபம் உன்னை அணுகுவதில்லை

Slide 5

வியாதிகள் வருவதில்லை – இல்லை வாதைகள் தொடர்வதில்லை – இல்லை ஆண்டுகள் முடிவதில்லை அவர் கிருபையோ விலகுவதில்லை

Yacob ennum PowerPoint

Yacob Ennum - யாக்கோபென்னும் சிறு பூச்சியே Lyrics

Yacob Ennum PPT

Download Yacob ennum Tamil PPT