🏠 Lyrics Chords Bible

Worship Mashup - உடைந்த உள்ளங்களின் ஏக்கம்

உடைந்த உள்ளங்களின் ஏக்கம்

உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Worship Mashup
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா

Song : உடைந்த உள்ளங்களின் ஏக்கம் (Worship Mashup)
Original Songs:
1. Umma Vitta Yaarumilla
( Eva. John Wesley )
2. Ummai Than Nambi Irukirom
( Pr. Davidsam Joyson)
3. Abishega Oliva Maram | En Neethiyai Velichathai
( Dr. Joseph Aldrin)

உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2
நீங்க தான் ஏதாவது செய்யனும்
என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்-2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவரே

நானும் அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமுகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவேன்

யெகோவா சிட்கேனு நீர்தானையா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானையா-2

நீங்க போதும் எனக்கு-2
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் எனக்கு-2

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
உம்மை விட யாரும் இல்லை இயேசையா

உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Udaintha Ullangalin Yeakkam

உடைந்த உள்ளங்களின் ஏக்கம் - Worship Mashup Lyrics in English

Utaintha ullangalin aekkam – Worship Mashup Ummai vitta yaarum illai iyaesaiyaa Song : utaintha ullangalin aekkam (Worship Mashup) Original Songs: 1. Umma Vitta Yaarumilla ( Eva. John Wesley ) 2. Ummai Than Nambi Irukirom ( Pr. Davidsam Joyson) 3. Abishega Oliva Maram | En Neethiyai Velichathai ( Dr. Joseph Aldrin) Ummai vida yaarum illai iyaesaiyaa-2 Neenga thaan aethaavathu seyyanum Entu ethirpaarththu kaaththirukkirom-2 Neerae en velichchamum meetpumaaneer Neerae en jeevanin pelanaaneer En thaevaikal yaavaiyum santhippavarae Entha sethamum inti kaappavarae Naanum apishaeka oliva maram Um aalayaththil nadappattavan Um samukaththil vaalkintavan Um anpaiyae nampuvaen Yekovaa sitkaenu neerthaanaiyaa Engal neethi theyvam neerthaanaiyaa-2 Neenga pothum enakku-2 Neenga pothum neenga pothum Neenga pothum enakku-2 Ummai vitta yaarum illai iyaesaiyaa Ummai vida yaarum illai iyaesaiyaa Utaintha ullangalin aekkam – Udaintha Ullangalin Yeakkam

PowerPoint Presentation Slides for the song உடைந்த உள்ளங்களின் ஏக்கம் - Worship Mashup

by clicking the fullscreen button in the Top left. Or you can download உடைந்த உள்ளங்களின் ஏக்கம் - Worship Mashup PPT Worship Mashup PPT

உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Worship Mashup Utaintha ullangalin aekkam – Worship Mashup உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா Ummai vitta yaarum illai iyaesaiyaa Song : உடைந்த உள்ளங்களின் ஏக்கம் (Worship Mashup) Song : utaintha ullangalin aekkam (Worship Mashup) Original Songs: 1. Umma Vitta Yaarumilla ( Eva. John Wesley ) 2. Ummai Than Nambi Irukirom ( Pr. Davidsam Joyson) 3. Abishega Oliva Maram | En Neethiyai Velichathai ( Dr. Joseph Aldrin) உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2 Ummai vida yaarum illai iyaesaiyaa-2 நீங்க தான் ஏதாவது செய்யனும் Neenga thaan aethaavathu seyyanum என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்-2 Entu ethirpaarththu kaaththirukkirom-2 நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் Neerae en velichchamum meetpumaaneer நீரே என் ஜீவனின் பெலனானீர் Neerae en jeevanin pelanaaneer என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே En thaevaikal yaavaiyum santhippavarae எந்த சேதமும் இன்றி காப்பவரே Entha sethamum inti kaappavarae நானும் அபிஷேக ஒலிவ மரம் Naanum apishaeka oliva maram உம் ஆலயத்தில் நடப்பட்டவன் Um aalayaththil nadappattavan உம் சமுகத்தில் வாழ்கின்றவன் Um samukaththil vaalkintavan உம் அன்பையே நம்புவேன் Um anpaiyae nampuvaen யெகோவா சிட்கேனு நீர்தானையா Yekovaa sitkaenu neerthaanaiyaa எங்கள் நீதி தெய்வம் நீர்தானையா-2 Engal neethi theyvam neerthaanaiyaa-2 நீங்க போதும் எனக்கு-2 Neenga pothum enakku-2 நீங்க போதும் நீங்க போதும் Neenga pothum neenga pothum நீங்க போதும் எனக்கு-2 Neenga pothum enakku-2 உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா Ummai vitta yaarum illai iyaesaiyaa உம்மை விட யாரும் இல்லை இயேசையா Ummai vida yaarum illai iyaesaiyaa உடைந்த உள்ளங்களின் ஏக்கம் – Udaintha Ullangalin Yeakkam Utaintha ullangalin aekkam – Udaintha Ullangalin Yeakkam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum