🏠 Lyrics Chords Bible

Ullathode - உடைந்த உள்ளத்தோடே-Udaintha

உடைந்த உள்ளத்தோடே-Udaintha

உடைந்த உள்ளத்தோடே
உம் பாதம் வருகின்றேன்
என் பாவம் மன்னியுமைய்யா (2)

என் பாவம் சிவேரென்று இருந்தாலும்
உறை பனியைப்போலாக்குவீர்
என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும்
அதை பஞ்சைப்போலாக்குவீர்(2)

என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே(2)

என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே
அதை மன்னிக்க உண்மையுள்ளவர்
எல்லா அநியாயங்கள் நீக்கி
சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2)

என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே(2)

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode Lyrics in English

Utaintha ullaththotae Um paatham varukinten En paavam manniyumaiyyaa (2) En paavam sivaerentu irunthaalum Urai paniyaippolaakkuveer En paavam iraththampol irunthaalum Athai panjaippolaakkuveer(2) Ennai manniyum theyvamae Ennai manniyum Yesuvae(2) En paavam unarntharikkai seythaalae Athai mannikka unnmaiyullavar Ellaa aniyaayangal neekki Suththikarikka neer neethiyullavar(2) Ennai manniyum theyvamae Ennai manniyum Yesuvae(2)

PowerPoint Presentation Slides for the song உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode

by clicking the fullscreen button in the Top left. Or you can download உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode PPT Ullathode PPT

உடைந்த உள்ளத்தோடே Utaintha ullaththotae உம் பாதம் வருகின்றேன் Um paatham varukinten என் பாவம் மன்னியுமைய்யா (2) En paavam manniyumaiyyaa (2) என் பாவம் சிவேரென்று இருந்தாலும் En paavam sivaerentu irunthaalum உறை பனியைப்போலாக்குவீர் Urai paniyaippolaakkuveer என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும் En paavam iraththampol irunthaalum அதை பஞ்சைப்போலாக்குவீர்(2) Athai panjaippolaakkuveer(2) என்னை மன்னியும் தெய்வமே Ennai manniyum theyvamae என்னை மன்னியும் இயேசுவே(2) Ennai manniyum Yesuvae(2) என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே En paavam unarntharikkai seythaalae அதை மன்னிக்க உண்மையுள்ளவர் Athai mannikka unnmaiyullavar எல்லா அநியாயங்கள் நீக்கி Ellaa aniyaayangal neekki சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2) Suththikarikka neer neethiyullavar(2) என்னை மன்னியும் தெய்வமே Ennai manniyum theyvamae என்னை மன்னியும் இயேசுவே(2) Ennai manniyum Yesuvae(2)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar