🏠 Lyrics Chords Bible

Vizukuthu Vizukuthu Eriko - விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம்

யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தைச் சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம்

கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே

மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வேம்

அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்

தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்

Vizukuthu vizukuthu eriko Lyrics in English

Vilukuthu vilukuthu eriko kottaை Elumputhu elumputhu Yesuvin patai Thuthippom saaththaanai jeyippom Thuthippom thaesaththaich sonthamaakkuvom Yosuvaavin santhathi naamae Thaesaththaich suthantharippomae Udanpatikkai petti nammodu Oor ooraay valam varuvomae – thuthippom Kaal mithikkum evvidaththaiyum Karththar thanthiduvaarae Ethirththu nirka evaraalumae Mutiyaathentu vaakkuraiththaarae Mosesyodu irunthathupola Senaikalin Karththar nammodu Thalapathiyaay mun selkiraar Thalarnthidaamal pin thodarvaem Achchaminti thunninthu selvomae Arikkai seythu aarpparippomae Karththar vaarththai nam vaayilae Nichchayamaay vetti peraுvom Thaesaththu ethirikalellaam Thikil pitiththu nadungukintanar Karththar seyyum arputhangalai Kaelvippattu kalangukintanar Sengadalai vattach seythavar Seekkiraththil vetti tharuvaar Yorthaanai nirkach seythavar – nam Paarathaththai aalukai seyvaar

PowerPoint Presentation Slides for the song Vizukuthu vizukuthu eriko

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vizukuthu vizukuthu eriko PPT Vizukuthu Vizukuthu Eriko PPT

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை Vilukuthu vilukuthu eriko kottaை எழும்புது எழும்புது இயேசுவின் படை Elumputhu elumputhu Yesuvin patai துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் Thuthippom saaththaanai jeyippom துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் Thuthippom thaesaththaich sonthamaakkuvom யோசுவாவின் சந்ததி நாமே Yosuvaavin santhathi naamae தேசத்தைச் சுதந்தரிப்போமே Thaesaththaich suthantharippomae உடன்படிக்கை பெட்டி நம்மோடு Udanpatikkai petti nammodu ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் Oor ooraay valam varuvomae – thuthippom கால் மிதிக்கும் எவ்விடத்தையும் Kaal mithikkum evvidaththaiyum கர்த்தர் தந்திடுவாரே Karththar thanthiduvaarae எதிர்த்து நிற்க எவராலுமே Ethirththu nirka evaraalumae முடியாதென்று வாக்குரைத்தாரே Mutiyaathentu vaakkuraiththaarae மோசேயோடு இருந்ததுபோல Mosesyodu irunthathupola சேனைகளின் கர்த்தர் நம்மோடு Senaikalin Karththar nammodu தளபதியாய் முன் செல்கிறார் Thalapathiyaay mun selkiraar தளர்ந்திடாமல் பின் தொடர்வேம் Thalarnthidaamal pin thodarvaem அச்சமின்றி துணிந்து செல்வோமே Achchaminti thunninthu selvomae அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே Arikkai seythu aarpparippomae கர்த்தர் வார்த்தை நம் வாயிலே Karththar vaarththai nam vaayilae நிச்சயமாய் வெற்றி பெறுவோம் Nichchayamaay vetti peraுvom தேசத்து எதிரிகளெல்லாம் Thaesaththu ethirikalellaam திகில் பிடித்து நடுங்குகின்றனர் Thikil pitiththu nadungukintanar கர்த்தர் செய்யும் அற்புதங்களை Karththar seyyum arputhangalai கேள்விப்பட்டு கலங்குகின்றனர் Kaelvippattu kalangukintanar செங்கடலை வற்றச் செய்தவர் Sengadalai vattach seythavar சீக்கிரத்தில் வெற்றி தருவார் Seekkiraththil vetti tharuvaar யோர்தானை நிற்கச் செய்தவர் – நம் Yorthaanai nirkach seythavar – nam பாரதத்தை ஆளுகை செய்வார் Paarathaththai aalukai seyvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum