🏠 Lyrics Chords Bible

Vizukuthu Vizukuthu Eriko - விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

Vizukuthu vizukuthu Eriko
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம்

யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தைச் சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம்

கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே

மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வேம்

அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்

தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்

Vizukuthu vizukuthu Eriko Lyrics in English

Vizukuthu vizukuthu Eriko Vilukuthu vilukuthu eriko kottaை Vilukuthu vilukuthu eriko kottaை Elumputhu elumputhu Yesuvin patai Thuthippom saaththaanai jeyippom Thuthippom thaesaththaich sonthamaakkuvom Yosuvaavin santhathi naamae Thaesaththaich suthantharippomae Udanpatikkai petti nammodu Oor ooraay valam varuvomae – thuthippom Kaal mithikkum evvidaththaiyum Karththar thanthiduvaarae Ethirththu nirka evaraalumae Mutiyaathentu vaakkuraiththaarae Mosesyodu irunthathupola Senaikalin Karththar nammodu Thalapathiyaay mun selkiraar Thalarnthidaamal pin thodarvaem Achchaminti thunninthu selvomae Arikkai seythu aarpparippomae Karththar vaarththai nam vaayilae Nichchayamaay vetti peraுvom Thaesaththu ethirikalellaam Thikil pitiththu nadungukintanar Karththar seyyum arputhangalai Kaelvippattu kalangukintanar Sengadalai vattach seythavar Seekkiraththil vetti tharuvaar Yorthaanai nirkach seythavar – nam Paarathaththai aalukai seyvaar

PowerPoint Presentation Slides for the song Vizukuthu vizukuthu Eriko

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vizukuthu vizukuthu Eriko PPT Vizukuthu Vizukuthu Eriko PPT

Vizukuthu vizukuthu Eriko விழுகுது விழுகுது எரிகோ கோட்டை Vilukuthu vilukuthu eriko kottaை விழுகுது விழுகுது எரிகோ கோட்டை Vilukuthu vilukuthu eriko kottaை எழும்புது எழும்புது இயேசுவின் படை Elumputhu elumputhu Yesuvin patai துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் Thuthippom saaththaanai jeyippom துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் Thuthippom thaesaththaich sonthamaakkuvom யோசுவாவின் சந்ததி நாமே Yosuvaavin santhathi naamae தேசத்தைச் சுதந்தரிப்போமே Thaesaththaich suthantharippomae உடன்படிக்கை பெட்டி நம்மோடு Udanpatikkai petti nammodu ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் Oor ooraay valam varuvomae – thuthippom கால் மிதிக்கும் எவ்விடத்தையும் Kaal mithikkum evvidaththaiyum கர்த்தர் தந்திடுவாரே Karththar thanthiduvaarae எதிர்த்து நிற்க எவராலுமே Ethirththu nirka evaraalumae முடியாதென்று வாக்குரைத்தாரே Mutiyaathentu vaakkuraiththaarae மோசேயோடு இருந்ததுபோல Mosesyodu irunthathupola சேனைகளின் கர்த்தர் நம்மோடு Senaikalin Karththar nammodu தளபதியாய் முன் செல்கிறார் Thalapathiyaay mun selkiraar தளர்ந்திடாமல் பின் தொடர்வேம் Thalarnthidaamal pin thodarvaem அச்சமின்றி துணிந்து செல்வோமே Achchaminti thunninthu selvomae அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே Arikkai seythu aarpparippomae கர்த்தர் வார்த்தை நம் வாயிலே Karththar vaarththai nam vaayilae நிச்சயமாய் வெற்றி பெறுவோம் Nichchayamaay vetti peraுvom தேசத்து எதிரிகளெல்லாம் Thaesaththu ethirikalellaam திகில் பிடித்து நடுங்குகின்றனர் Thikil pitiththu nadungukintanar கர்த்தர் செய்யும் அற்புதங்களை Karththar seyyum arputhangalai கேள்விப்பட்டு கலங்குகின்றனர் Kaelvippattu kalangukintanar செங்கடலை வற்றச் செய்தவர் Sengadalai vattach seythavar சீக்கிரத்தில் வெற்றி தருவார் Seekkiraththil vetti tharuvaar யோர்தானை நிற்கச் செய்தவர் – நம் Yorthaanai nirkach seythavar – nam பாரதத்தை ஆளுகை செய்வார் Paarathaththai aalukai seyvaar

Vizukuthu vizukuthu Eriko Song Meaning

Vizukuthu vizukuthu Eriko
Vulukudu Vulukudu Fort Jericho
Vulukudu Vulukudu Fort Jericho
Rising and rising is the army of Jesus

Let's praise and defeat Satan
Let us praise and take possession of the land

We are the descendants of Joshua
Let us inherit the land
The Ark of the Covenant is with us
We will crawl from town to town – let us praise

Anywhere the foot treads
The Lord will deliver
Anyone to stand against
You said it was impossible

As it was with Moses
The Lord of hosts is with us
Goes forward as a commander
Don't give up and keep going

Let's go boldly without fear
Let's report and protest
The word of the Lord is in our mouth
We will definitely win

All the enemies of the nation
They tremble with horror
God's miracles
They are disturbed to hear

He who dried up the Red Sea
He will win soon
He who made the Jordan stand – Num
He will rule Bharat

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum