🏠 Lyrics Chords Bible

Vizhunthu Pogaamal - விழுந்து போகாமல்

விழுந்து போகாமல்

விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரே – 2

உமக்கே உமக்கே
மகிமை மாட்சிமை – 2

மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் – உம் – 2
மாசற்ற மகனாக (ளாக)
நிறுத்த வல்லவரே – 2

அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும் – 2
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் – 2

மெய்ஞானம் நீர்தானைய்யா
இரட்சகரும் நீர்தானைய்யா – 2
மீட்பரும் நீர்தானைய்யா
மேய்ப்பரும் நீர்தானைய்யா – 2

Vizhunthu Pogaamal – Thadukki Vizhaamal Lyrics in English

Vilunthu pokaamal Thadukki vilaamal Kaakka vallavarae Thinamum kaappavarae – 2 Umakkae umakkae Makimai maatchimai – 2 Makimaiyin sannithaanaththil Mikuntha makilchchiyudan – um – 2 Maasatta makanaaka (laaka) Niraுththa vallavarae – 2 Athikaaram vallamai Kanamum makaththuvamum – 2 Ippothum eppothumae Umakkae uriththaakattum – 2 Meynjaanam neerthaanaiyyaa Iratchakarum neerthaanaiyyaa – 2 Meetparum neerthaanaiyyaa Maeypparum neerthaanaiyyaa – 2

PowerPoint Presentation Slides for the song Vizhunthu Pogaamal – Thadukki Vizhaamal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vizhunthu Pogaamal – Thadukki Vizhaamal PPT Vizhunthu Pogaamal PPT

விழுந்து போகாமல் Vilunthu pokaamal தடுக்கி விழாமல் Thadukki vilaamal காக்க வல்லவரே Kaakka vallavarae தினமும் காப்பவரே – 2 Thinamum kaappavarae – 2 உமக்கே உமக்கே Umakkae umakkae மகிமை மாட்சிமை – 2 Makimai maatchimai – 2 மகிமையின் சந்நிதானத்தில் Makimaiyin sannithaanaththil மிகுந்த மகிழ்ச்சியுடன் – உம் – 2 Mikuntha makilchchiyudan – um – 2 மாசற்ற மகனாக (ளாக) Maasatta makanaaka (laaka) நிறுத்த வல்லவரே – 2 Niraுththa vallavarae – 2 அதிகாரம் வல்லமை Athikaaram vallamai கனமும் மகத்துவமும் – 2 Kanamum makaththuvamum – 2 இப்போதும் எப்போதுமே Ippothum eppothumae உமக்கே உரித்தாகட்டும் – 2 Umakkae uriththaakattum – 2 மெய்ஞானம் நீர்தானைய்யா Meynjaanam neerthaanaiyyaa இரட்சகரும் நீர்தானைய்யா – 2 Iratchakarum neerthaanaiyyaa – 2 மீட்பரும் நீர்தானைய்யா Meetparum neerthaanaiyyaa மேய்ப்பரும் நீர்தானைய்யா – 2 Maeypparum neerthaanaiyyaa – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum