🏠 Lyrics Chords Bible

Vera Level - -வேற லெவல்

-வேற லெவல்

Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj

தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற
இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2

இயேசு பிறந்தார்
பெத்தலையில் பிறந்தார்
மாட்டு தொழுவ முன்னணியில் -2

இனி வேற லெவல்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான
அற்புதங்கள் நடக்கும்

இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய
அற்புதங்கள் நடக்கும் -2

சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட
புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட -2
இயேசு மரித்தார்
சிலுவையிலே தமது நீதியை
எண்ணில் தர -2

சகல அதிகாரம் கீழடக்க
ஜீவ வாசலை திறந்து வைக்க -2
இயேசு உயிர்த்தார்
கல்லறையில் உயிர்த்தார்
நாமும் அவருடன் ஆட்சி செய்ய -2

இனி வேற லெவல்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான
அற்புதங்கள் நடக்கும்

இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய
அற்புதங்கள் நடக்கும் -2

வேற லெவல் வர போகுது
எந்தன் வாழ்க்கை மாற போகுது

Vera Level -வேற லெவல் Lyrics in English

Vera Level -vaera leval #Sammy Thangiah #John Jebaraj Thaeva raajjiyam vetti pera Irulin raajjiyam muttaு pera -2 Yesu piranthaar Peththalaiyil piranthaar Maattu tholuva munnanniyil -2 Ini vaera leval Intu vaera leval Arputhangal nadakkum Makimaiyaana Arputhangal nadakkum Intu vaera leval Arputhangal nadakkum Periya periya Arputhangal nadakkum -2 Sarva sirushtiyum meetkappada Puththira raajjiyam naattappada -2 Yesu mariththaar Siluvaiyilae thamathu neethiyai Ennnnil thara -2 Sakala athikaaram geeladakka Jeeva vaasalai thiranthu vaikka -2 Yesu uyirththaar Kallaraiyil uyirththaar Naamum avarudan aatchi seyya -2 Ini vaera leval Intu vaera leval Arputhangal nadakkum Makimaiyaana Arputhangal nadakkum Intu vaera leval Arputhangal nadakkum Periya periya Arputhangal nadakkum -2 Vaera leval vara pokuthu Enthan vaalkkai maara pokuthu

PowerPoint Presentation Slides for the song Vera Level -வேற லெவல்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vera Level -வேற லெவல் PPT Vera Level PPT

Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj Vera Level -vaera leval #Sammy Thangiah #John Jebaraj தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற Thaeva raajjiyam vetti pera இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2 Irulin raajjiyam muttaு pera -2 இயேசு பிறந்தார் Yesu piranthaar பெத்தலையில் பிறந்தார் Peththalaiyil piranthaar மாட்டு தொழுவ முன்னணியில் -2 Maattu tholuva munnanniyil -2 இனி வேற லெவல் Ini vaera leval இன்று வேற லெவல் Intu vaera leval அற்புதங்கள் நடக்கும் Arputhangal nadakkum மகிமையான Makimaiyaana அற்புதங்கள் நடக்கும் Arputhangal nadakkum இன்று வேற லெவல் Intu vaera leval அற்புதங்கள் நடக்கும் Arputhangal nadakkum பெரிய பெரிய Periya periya அற்புதங்கள் நடக்கும் -2 Arputhangal nadakkum -2 சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட Sarva sirushtiyum meetkappada புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட -2 Puththira raajjiyam naattappada -2 இயேசு மரித்தார் Yesu mariththaar சிலுவையிலே தமது நீதியை Siluvaiyilae thamathu neethiyai எண்ணில் தர -2 Ennnnil thara -2 சகல அதிகாரம் கீழடக்க Sakala athikaaram geeladakka ஜீவ வாசலை திறந்து வைக்க -2 Jeeva vaasalai thiranthu vaikka -2 இயேசு உயிர்த்தார் Yesu uyirththaar கல்லறையில் உயிர்த்தார் Kallaraiyil uyirththaar நாமும் அவருடன் ஆட்சி செய்ய -2 Naamum avarudan aatchi seyya -2 இனி வேற லெவல் Ini vaera leval இன்று வேற லெவல் Intu vaera leval அற்புதங்கள் நடக்கும் Arputhangal nadakkum மகிமையான Makimaiyaana அற்புதங்கள் நடக்கும் Arputhangal nadakkum இன்று வேற லெவல் Intu vaera leval அற்புதங்கள் நடக்கும் Arputhangal nadakkum பெரிய பெரிய Periya periya அற்புதங்கள் நடக்கும் -2 Arputhangal nadakkum -2 வேற லெவல் வர போகுது Vaera leval vara pokuthu எந்தன் வாழ்க்கை மாற போகுது Enthan vaalkkai maara pokuthu

Vera Level -வேற லெவல் Song Meaning

Vera Level – another level #Sammy Thangiah #John Jebaraj

To conquer the kingdom of God
To overthrow the kingdom of darkness -2

Jesus was born
Born in Bethal
-2 in cowshed front

Now another level
Today is another level
Miracles happen
Glorious
Miracles happen

Today is another level
Miracles happen
Big big
Miracles happen -2

All creation will be redeemed
Putra Rajyam natpada -2
Jesus died
His righteousness on the cross
Grade in number -2

To subdue all authority
To keep the gate of life open -2
Jesus resurrected
Risen in the grave
That we may also rule with him -2

Now another level
Today is another level
Miracles happen
Glorious
Miracles happen

Today is another level
Miracles happen
Big big
Miracles happen -2

Another level is coming
Whose life is about to change

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum