Lyrics PPT

Vera Level PPT - -வேற லெவல்

Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj

Slide 1

Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj

Slide 2

தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2

Slide 3

இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தார் மாட்டு தொழுவ முன்னணியில் -2

Slide 4

இனி வேற லெவல் இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும் மகிமையான அற்புதங்கள் நடக்கும்

Slide 5

இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும் பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் -2

Slide 6

சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட -2 இயேசு மரித்தார் சிலுவையிலே தமது நீதியை எண்ணில் தர -2

Slide 7

சகல அதிகாரம் கீழடக்க ஜீவ வாசலை திறந்து வைக்க -2 இயேசு உயிர்த்தார் கல்லறையில் உயிர்த்தார் நாமும் அவருடன் ஆட்சி செய்ய -2

Slide 8

இனி வேற லெவல் இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும் மகிமையான அற்புதங்கள் நடக்கும்

Slide 9

இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும் பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் -2

Slide 10

வேற லெவல் வர போகுது எந்தன் வாழ்க்கை மாற போகுது

Vera Level -வேற லெவல் PowerPoint

Vera Level - -வேற லெவல் Lyrics

Vera Level PPT

Download Vera Level -வேற லெவல் Tamil PPT