Vazhiyai Sevvai Pannunkal - வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
1. வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள்
கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்
இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் – 2
2. உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை
பரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ
3. பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்
ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம்
4. தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்
தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும்
Vazhiyai Sevvai Pannunkal Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Vazhiyai Sevvai Pannunkal
by clicking the fullscreen button in the Top left. Or you can download Vazhiyai Sevvai Pannunkal PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum