Chords
🏠 Lyrics Chords Bible

Vazhiyai Kartharukku - வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு – உன்
காரியத்தை வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை

தீயவன் செயல் குறித்து
மனம் பதறாதே
புல்லைப் போல் உலர்ந்து
பூவைப் போல் உதிர்ந்து
இல்லாமல் போய்விடும் -காத்திரு

மகிழ்ந்து களிகூரு
தொடர்ந்து துதிபாடு
உன் இதயத்தின் வாஞ்சை
விருப்பங்கள் எல்லாம்
விரைவில் நிறைவேற்றுவார்

நீதிமான் அனைவருக்கும்
வெற்றி உண்டு வெகு விரைவில்
துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்
துரிதமாய் ஜெயம் தருவார்

உனது நேர்மையெல்லாம்
அதிகாலை வெளிச்சமாகும்
நண்பகல் போலாகும்
உன் நீதி நியாயம்
நண்பா கலங்காதே

கோபத்தை விட்டுவிடு
சினம் நீ கொள்ளாதே
பொறாமை ஏரிச்சல் ஒருபோதும் வேண்டாம்
அது தீமைக்கு வழிநடத்தும்

Vazhiyai kartharukku Lyrics in English

Valiyaik karththarukkuk koduththuvidu Avaraiyae nampiyiru – un Kaariyaththai vaaykkach seyvaar Un saarpil seyalaattaுvaar Kaaththiru poraுththiru Karththaraiyae nampiyiru Kaariyaththaiyae vaaykkach seyvaar Un saarpil seyalaattaுvaar – valiyai Theeyavan seyal kuriththu Manam patharaathae Pullaip pol ularnthu Poovaip pol uthirnthu Illaamal poyvidum -kaaththiru Makilnthu kalikooru Thodarnthu thuthipaadu Un ithayaththin vaanjai Viruppangal ellaam Viraivil niraivaettaுvaar Neethimaan anaivarukkum Vetti unndu veku viraivil Thunnainintu karththaro nadaththich selvaar Thurithamaay jeyam tharuvaar Unathu naermaiyellaam Athikaalai velichchamaakum Nannpakal polaakum Un neethi niyaayam Nannpaa kalangaathae Kopaththai vittuvidu Sinam nee kollaathae Poraamai aerichchal orupothum vaenndaam Athu theemaikku valinadaththum

PowerPoint Presentation Slides for the song Vazhiyai kartharukku

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vazhiyai kartharukku PPT Vazhiyai Kartharukku PPT

வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு Valiyaik karththarukkuk koduththuvidu அவரையே நம்பியிரு – உன் Avaraiyae nampiyiru – un காரியத்தை வாய்க்கச் செய்வார் Kaariyaththai vaaykkach seyvaar உன் சார்பில் செயலாற்றுவார் Un saarpil seyalaattaுvaar காத்திரு பொறுத்திரு Kaaththiru poraுththiru கர்த்தரையே நம்பியிரு Karththaraiyae nampiyiru காரியத்தையே வாய்க்கச் செய்வார் Kaariyaththaiyae vaaykkach seyvaar உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை Un saarpil seyalaattaுvaar – valiyai தீயவன் செயல் குறித்து Theeyavan seyal kuriththu மனம் பதறாதே Manam patharaathae புல்லைப் போல் உலர்ந்து Pullaip pol ularnthu பூவைப் போல் உதிர்ந்து Poovaip pol uthirnthu இல்லாமல் போய்விடும் -காத்திரு Illaamal poyvidum -kaaththiru மகிழ்ந்து களிகூரு Makilnthu kalikooru தொடர்ந்து துதிபாடு Thodarnthu thuthipaadu உன் இதயத்தின் வாஞ்சை Un ithayaththin vaanjai விருப்பங்கள் எல்லாம் Viruppangal ellaam விரைவில் நிறைவேற்றுவார் Viraivil niraivaettaுvaar நீதிமான் அனைவருக்கும் Neethimaan anaivarukkum வெற்றி உண்டு வெகு விரைவில் Vetti unndu veku viraivil துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார் Thunnainintu karththaro nadaththich selvaar துரிதமாய் ஜெயம் தருவார் Thurithamaay jeyam tharuvaar உனது நேர்மையெல்லாம் Unathu naermaiyellaam அதிகாலை வெளிச்சமாகும் Athikaalai velichchamaakum நண்பகல் போலாகும் Nannpakal polaakum உன் நீதி நியாயம் Un neethi niyaayam நண்பா கலங்காதே Nannpaa kalangaathae கோபத்தை விட்டுவிடு Kopaththai vittuvidu சினம் நீ கொள்ளாதே Sinam nee kollaathae பொறாமை ஏரிச்சல் ஒருபோதும் வேண்டாம் Poraamai aerichchal orupothum vaenndaam அது தீமைக்கு வழிநடத்தும் Athu theemaikku valinadaththum

Vazhiyai kartharukku Song Meaning

Give the Lord the way
Trust in Him – yours
He will make things happen
He will act on your behalf

wait wait
Trust in God
He will make things happen
He will act on your behalf – the way

Regarding the action of the evil one
Don't panic
Dry as grass
Fall like a flower
Will disappear -wait

Enjoy and laugh
Constant praise
Your heart's desire
Options are all
He will do it soon

To all the righteous
Victory will come soon
God will help and lead
He will give victory quickly

All your honesty
Morning light
Like noon
Your justice is justice
Don't worry friend

Let go of anger
Don't be shy
Never be jealous
It leads to evil

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum