🏠 Lyrics Chords Bible

Vazhi Nadathum Valla Devan - வழி நடத்தும் வல்ல தேவன்

வழி நடத்தும் வல்ல தேவன்

போகும் வழியை காட்டி நல்ல
போதனை செய்வார்-2
ஏகும் சுத்தர் மீது கண்கள்
இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் நாயகனே

அந்தகார சக்திகள் எம்மை
அணுகிடாமலே – சொந்தமான
தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே
இயேசு துணையாய் நிற்பாரே

வாதை நோய்கள் வன்துன்பங்கள்
வருத்திய போதும் – பாதையில்
நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார்
இயேசு திடப்படுத்திடுவார்

காடானாலும் மேடானாலும் கடந்து
சென்றிடுவோம் – பாடானாலும்
பாடிச் செல்வோம் பரவசமுடனே
இயேசு பரன் தான் நம்முடனே

அன்றன்றுள்ள தேவை தந்து
ஆதரிப்பாரே – என்றென்றும்
துதிகனமும் மகிமையவர்க்கே
இயேசு மகிபனாமவர்க்கே

பரதேசப் பிரயாணிகளே நாம்
வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே
செல்வோம் – பரமன் நாட்டிற்கே
இயேசு பரன் தம் வீட்டினிற்கே

Vazhi Nadathum Valla Devan - வழி நடத்தும் வல்ல தேவன் Lyrics in English

Pokum valiyai kaatti nalla Pothanai seyvaar-2 Aekum suththar meethu kannkal Iruththi nadaththuvaar Yesu thiruththi nadaththuvaar Vali nadaththum valla Dhevan Vaalvil naayakanae vaalvil naayakanae Nam thaalvil naayakanae Anthakaara sakthikal emmai Anukidaamalae – sonthamaana Tham janaththai soolnthu kaappaarae Yesu thunnaiyaay nirpaarae Vaathai Nnoykal vanthunpangal Varuththiya pothum – paathaiyil Naam sornthidaamal palappaduththiduvaar Yesu thidappaduththiduvaar Kaadaanaalum maedaanaalum kadanthu Sentiduvom – paadaanaalum Paatich selvom paravasamudanae Yesu paran thaan nammudanae Antantulla thaevai thanthu Aatharippaarae – ententum Thuthikanamum makimaiyavarkkae Yesu makipanaamavarkkae Parathaesap pirayaannikalae naam Vaalum paarinilae – paramaananthaththotae Selvom – paraman naattirkae Yesu paran tham veettinirkae

PowerPoint Presentation Slides for the song Vazhi Nadathum Valla Devan - வழி நடத்தும் வல்ல தேவன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vazhi Nadathum Valla Devan - வழி நடத்தும் வல்ல தேவன் PPT Vazhi Nadathum Valla Devan PPT

போகும் வழியை காட்டி நல்ல Pokum valiyai kaatti nalla போதனை செய்வார்-2 Pothanai seyvaar-2 ஏகும் சுத்தர் மீது கண்கள் Aekum suththar meethu kannkal இருத்தி நடத்துவார் Iruththi nadaththuvaar இயேசு திருத்தி நடத்துவார் Yesu thiruththi nadaththuvaar வழி நடத்தும் வல்ல தேவன் Vali nadaththum valla Dhevan வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே Vaalvil naayakanae vaalvil naayakanae நம் தாழ்வில் நாயகனே Nam thaalvil naayakanae அந்தகார சக்திகள் எம்மை Anthakaara sakthikal emmai அணுகிடாமலே – சொந்தமான Anukidaamalae – sonthamaana தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே Tham janaththai soolnthu kaappaarae இயேசு துணையாய் நிற்பாரே Yesu thunnaiyaay nirpaarae வாதை நோய்கள் வன்துன்பங்கள் Vaathai Nnoykal vanthunpangal வருத்திய போதும் – பாதையில் Varuththiya pothum – paathaiyil நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார் Naam sornthidaamal palappaduththiduvaar இயேசு திடப்படுத்திடுவார் Yesu thidappaduththiduvaar காடானாலும் மேடானாலும் கடந்து Kaadaanaalum maedaanaalum kadanthu சென்றிடுவோம் – பாடானாலும் Sentiduvom – paadaanaalum பாடிச் செல்வோம் பரவசமுடனே Paatich selvom paravasamudanae இயேசு பரன் தான் நம்முடனே Yesu paran thaan nammudanae அன்றன்றுள்ள தேவை தந்து Antantulla thaevai thanthu ஆதரிப்பாரே – என்றென்றும் Aatharippaarae – ententum துதிகனமும் மகிமையவர்க்கே Thuthikanamum makimaiyavarkkae இயேசு மகிபனாமவர்க்கே Yesu makipanaamavarkkae பரதேசப் பிரயாணிகளே நாம் Parathaesap pirayaannikalae naam வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே Vaalum paarinilae – paramaananthaththotae செல்வோம் – பரமன் நாட்டிற்கே Selvom – paraman naattirkae இயேசு பரன் தம் வீட்டினிற்கே Yesu paran tham veettinirkae

Vazhi Nadathum Valla Devan - வழி நடத்தும் வல்ல தேவன் Song Meaning

Good to show the way
Will teach-2
Eyes on Ekum Sudhar
He will lead
Jesus will correct

God is the guide
Hero in life Hero in life
Our lowly hero

The dark forces are us
Without access – owned
He surrounds and protects his people
Jesus will stand by

Epidemic diseases are sufferings
Sad enough – on the way
He will strengthen us without getting tired
Jesus will strengthen

Crossed by Kadan and Medan
Let's go – even if we sing
Let's sing with joy
Jesus the Son is with us

Given the need of the day
Supporter – forever
Praise and glory be to Him
Jesus is glorious

We are travelers
Parinile living – with Paramananda
Let's go – to the land of Paraman
Jesus went to his house

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum