🏠 Lyrics Chords Bible

Vazhi Nadathum Valla Devan - வழிநடத்தும் வல்ல தேவன்

வழிநடத்தும் வல்ல தேவன்

Vazhi Nadathum Valla Devan

வழிநடத்தும் வல்ல தேவன்
உண்டு மகனே(ளே)
உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார்
கலங்கிடாதே

1. கல்லானாலும் முள்ளானாலும்
கர்த்தர் இயேசு நடத்திடுவார்
காடானாலும் மேடானாலும்
கர்த்தர் இயேசு சுமந்திடுவார்
அவர் கரம்பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

2. வியாதி வியாகுலமோ?
பசியோ நிர்வாணமோ?
நிந்தைகளோ? அவமானமோ?
நாயகன் இயேசு நடத்திடுவார்
அவர் கரம் பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன் Lyrics in English

Vazhi Nadathum Valla Devan Valinadaththum valla Dhevan Unndu makanae(lae) Un vaalnaalellaam nadaththiduvaar Kalangidaathae 1. Kallaanaalum mullaanaalum Karththar Yesu nadaththiduvaar Kaadaanaalum maedaanaalum Karththar Yesu sumanthiduvaar Avar karampattip pitippaay Avaraiyae pinpatti selvaay – vali 2. Viyaathi viyaakulamo? Pasiyo nirvaanamo? Ninthaikalo? Avamaanamo? Naayakan Yesu nadaththiduvaar Avar karam pattip pitippaay Avaraiyae pinpatti selvaay – vali

PowerPoint Presentation Slides for the song Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன் PPT Vazhi Nadathum Valla Devan PPT

Vazhi Nadathum Valla Devan வழிநடத்தும் வல்ல தேவன் Valinadaththum valla Dhevan உண்டு மகனே(ளே) Unndu makanae(lae) உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார் Un vaalnaalellaam nadaththiduvaar கலங்கிடாதே Kalangidaathae 1. கல்லானாலும் முள்ளானாலும் 1. Kallaanaalum mullaanaalum கர்த்தர் இயேசு நடத்திடுவார் Karththar Yesu nadaththiduvaar காடானாலும் மேடானாலும் Kaadaanaalum maedaanaalum கர்த்தர் இயேசு சுமந்திடுவார் Karththar Yesu sumanthiduvaar அவர் கரம்பற்றிப் பிடிப்பாய் Avar karampattip pitippaay அவரையே பின்பற்றி செல்வாய் – வழி Avaraiyae pinpatti selvaay – vali 2. வியாதி வியாகுலமோ? 2. Viyaathi viyaakulamo? பசியோ நிர்வாணமோ? Pasiyo nirvaanamo? நிந்தைகளோ? அவமானமோ? Ninthaikalo? Avamaanamo? நாயகன் இயேசு நடத்திடுவார் Naayakan Yesu nadaththiduvaar அவர் கரம் பற்றிப் பிடிப்பாய் Avar karam pattip pitippaay அவரையே பின்பற்றி செல்வாய் – வழி Avaraiyae pinpatti selvaay – vali

Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன் Song Meaning

Vazhi Nadathum Valla Devan

God who guides
have it son
He will guide you throughout your life
Don't panic

1. By thorn and thorn
The Lord Jesus will conduct
Both Kadan and Medana
The Lord Jesus will carry
He will hold your hand
Following him is the way

2. Is the illness contagious?
Hungry or naked?
Blame it? Shame?
The hero Jesus will conduct
He grabbed his arm
Following him is the way

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum