Chords
🏠 Lyrics Chords Bible

Varuvai Tharunam Ithuvea - வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன் 
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களல் நீ குணமடைய

சத்திய வாக்கை நம்பியே வார்
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

Varuvai tharunam ithuvea Lyrics in English

Varuvaay tharunamithuvae alaikkiraarae Valla aanndavar Yesuvanntai Vaal naalaiyellaam veenn naalaay Varuththaththotae kalippathu aen  Vanthavar paatham saranatainthaal Vaalviththu unnaich serththuk kolvaar Kattina veedum nilam porulum Kanndidum uttaாr uravinarum Kooduveettu un aaviponaal Kooda unodu varuvathillai Alaku maayai nilaiththidaathae Athai nampaathae mayakkidumae Maranam ornaal santhikkumae Maravaathae un aanndavarai Vaanaththin geelae poomi maelae Vaanavar Yesu naamamallaal Iratchippataiya valiyillaiyae Iratchakar Yesu vali avarae Theeraatha paavam viyaathiyaiyum Maaraatha unthan pelaveenamum Korakkurusil sumanthu theerththaar Kaayangalal nee kunamataiya Saththiya vaakkai nampiyae vaar Niththiya jeevan unakkalippaar Un paerai jeeva pusthakaththil Unnmaiyaay intu eluthiduvaar

PowerPoint Presentation Slides for the song Varuvai tharunam ithuvea

by clicking the fullscreen button in the Top left. Or you can download Varuvai tharunam ithuvea PPT Varuvai Tharunam Ithuvea PPT

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே Varuvaay tharunamithuvae alaikkiraarae வல்ல ஆண்டவர் இயேசுவண்டை Valla aanndavar Yesuvanntai வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய் Vaal naalaiyellaam veenn naalaay வருத்தத்தோடே கழிப்பது ஏன் Varuththaththotae kalippathu aen வந்தவர் பாதம் சரணடைந்தால் Vanthavar paatham saranatainthaal வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் Vaalviththu unnaich serththuk kolvaar கட்டின வீடும் நிலம் பொருளும் Kattina veedum nilam porulum கண்டிடும் உற்றார் உறவினரும் Kanndidum uttaாr uravinarum கூடுவீட்டு உன் ஆவிபோனால் Kooduveettu un aaviponaal கூட உனோடு வருவதில்லை Kooda unodu varuvathillai அழகு மாயை நிலைத்திடாதே Alaku maayai nilaiththidaathae அதை நம்பாதே மயக்கிடுமே Athai nampaathae mayakkidumae மரணம் ஓர்நாள் சந்திக்குமே Maranam ornaal santhikkumae மறவாதே உன் ஆண்டவரை Maravaathae un aanndavarai வானத்தின் கீழே பூமி மேலே Vaanaththin geelae poomi maelae வானவர் இயேசு நாமமல்லால் Vaanavar Yesu naamamallaal இரட்சிப்படைய வழியில்லையே Iratchippataiya valiyillaiyae இரட்சகர் இயேசு வழி அவரே Iratchakar Yesu vali avarae தீராத பாவம் வியாதியையும் Theeraatha paavam viyaathiyaiyum மாறாத உந்தன் பெலவீனமும் Maaraatha unthan pelaveenamum கோரக்குருசில் சுமந்து தீர்த்தார் Korakkurusil sumanthu theerththaar காயங்களல் நீ குணமடைய Kaayangalal nee kunamataiya சத்திய வாக்கை நம்பியே வார் Saththiya vaakkai nampiyae vaar நித்திய ஜீவன் உனக்களிப்பார் Niththiya jeevan unakkalippaar உன் பேரை ஜீவ புஸ்தகத்தில் Un paerai jeeva pusthakaththil உண்மையாய் இன்று எழுதிடுவார் Unnmaiyaay intu eluthiduvaar

Varuvai tharunam ithuvea Song Meaning

Revenue calls immediately
Lord Jesus is mighty

Every day of life is wasted
Why spend with regret?
If the comer surrenders his feet
He will live and join you

Built house and land
A close relative who condemns
If the nest is your spirit
Not even coming with you

Don't be delusional about beauty
Don't believe it, it's bewitching
Death will meet one day
Do not forget your Lord

Below the sky above the earth
The angel is Jesus
There is no way to be saved
The savior is Jesus

Unrelieved sin and disease
Unchanged momentum and weakness
He carried it on a crutch
May you heal from wounds

Trust in the word of truth
He will give you eternal life
Your name is in the book of life
He will actually write today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum