Varuvaay Tharunamithuvae Alaikkiraarae Chords

Gவருவாய் தருணDமிதுவே அழைEmக்கிறாரேCCவல்ல ஆண்Dடவர் இயேசுவண்டைG

Gவாழ் நாளையெல்லாம் வீண் நாDளாய்Amவருத்தத்தோடே கழிGப்பது ஏன்Emவந்தவர் பாதம் சரணG7டைந்தால்CEmவாழ்வித்து உன்னைச் சேர்த்D7துக் கொள்வார்G-வருவாய்

Gகட்டின வீடும் நிலம் பொருளும்DAmகண்டிடும் உற்றார் Gஉறவினரும்Emகூடுவிட்டு உன் ஆவிG7 போனால்CEmகூட உன்னோடு வருவதிD7ல்லைG—வருவாய்

Gஅழகு மாயை நிலைத்திடாதேDAmஅதை நம்பாதே மயக்GகிடுமேEmமரணம் ஓர் நாள் சந்திG7க்குமேCEmமறவாதே உன் ஆண்டவரைD7G—வருவாய்

Gவானத்தின் கீழே பூமி மேலேDAmவானவர் இயேசு நாமGமல்லாம்Emஇரட்ச்சிப்படைய வழிG7யில்லையேCEmஇரட்சகர் இயேசு வழி D7அவரேG—வருவாய்

Gதீராத பாவம் வியாதியையும்DAmமாறாத உந்தன் பெலGவீனமும்Emகோர குருசில் சுமG7ந்து தீர்த்Cதார்Emகாயங்களால் நீ குணD7மடையG—வருவாய்

Gசத்திய வாக்கை நம்பியே வாDAmநித்திய ஜீவன் Gஉனக்களிப்பார்Emஉன் பேரை ஜீவ புஸ்தG7கத்தில்CEmஉண்மையாய் இன்று எழுதிடுD7வார்G—-வருவாய்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

G

D

Em

C

Am

G7

D7

G

D

Em

C

Am

G7

D7

G

D

Em

C

Am

G7

D7