🏠 Lyrics Chords Bible

Varraatha Neeruurru - வற்றாத நீரூற்று போலிருப்பாய்

வற்றாத நீரூற்று போலிருப்பாய்

வற்றாத நீரூற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்
 
1.   வாழ்க்கால்கள் ஓரம்
நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்
 
2.   ஓடும் நதி நீ
பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே
 
3.   பலநாட்டு மக்கள்
உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள்
பாடி மகிழ்வார்கள்
 
4.   பஞ்ச காலத்தில்
உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார்
தினமும் நடத்திடுவார்
 
5.   கோடைக் காலத்தில்
வறட்சிக் காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் – நீ
ஆறுதலாய் இருப்பாய்

Varraatha Neeruurru Lyrics in English

Vattaாtha neeroottaு poliruppaay Valamikka thottaththaip poliruppaay Karththarai nampi vaalnthiruppaay Kaalamellaam nee seliththiruppaay 1.   Vaalkkaalkal oram Nadappatta maramaay Eppothum kani koduppaay Thappaamal kani koduppaay 2.   Odum nathi nee Paayum idaththil Uyirellaam pilaiththidumae Sukamaaka vaalnthidumae 3.   Palanaattu makkal Un nilal kanndu Oti varuvaarkal Paati makilvaarkal 4.   Panja kaalaththil Un aaththumaavai Thirupthiyaakkiduvaar Thinamum nadaththiduvaar 5.   Kotaik kaalaththil Varatchik kaalaththil Achchaminti iruppaay – nee Aaraுthalaay iruppaay

PowerPoint Presentation Slides for the song Varraatha Neeruurru

by clicking the fullscreen button in the Top left. Or you can download Varraatha Neeruurru PPT

வற்றாத நீரூற்று போலிருப்பாய் Vattaாtha neeroottaு poliruppaay வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் Valamikka thottaththaip poliruppaay கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் Karththarai nampi vaalnthiruppaay காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் Kaalamellaam nee seliththiruppaay 1.   வாழ்க்கால்கள் ஓரம் 1.   Vaalkkaalkal oram நடப்பட்ட மரமாய் Nadappatta maramaay எப்போதும் கனி கொடுப்பாய் Eppothum kani koduppaay தப்பாமல் கனி கொடுப்பாய் Thappaamal kani koduppaay 2.   ஓடும் நதி நீ 2.   Odum nathi nee பாயும் இடத்தில் Paayum idaththil உயிரெல்லாம் பிழைத்திடுமே Uyirellaam pilaiththidumae சுகமாக வாழ்ந்திடுமே Sukamaaka vaalnthidumae 3.   பலநாட்டு மக்கள் 3.   Palanaattu makkal உன் நிழல் கண்டு Un nilal kanndu ஓடி வருவார்கள் Oti varuvaarkal பாடி மகிழ்வார்கள் Paati makilvaarkal 4.   பஞ்ச காலத்தில் 4.   Panja kaalaththil உன் ஆத்துமாவை Un aaththumaavai திருப்தியாக்கிடுவார் Thirupthiyaakkiduvaar தினமும் நடத்திடுவார் Thinamum nadaththiduvaar 5.   கோடைக் காலத்தில் 5.   Kotaik kaalaththil வறட்சிக் காலத்தில் Varatchik kaalaththil அச்சமின்றி இருப்பாய் – நீ Achchaminti iruppaay – nee ஆறுதலாய் இருப்பாய் Aaraுthalaay iruppaay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum