🏠 Lyrics Chords Bible

Vareroo Deva Ennandai - வாறீரோ தேவா என்னண்டை

வாறீரோ தேவா என்னண்டை

பல்லவி

வாறீரோ தேவா! என்னண்டை!

அனுபல்லவி

என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி

1. நேசா யுன தருளுக்காக
நீசன் வேண்டுறேன் நீ கேட்க;
தீரா தெந்தன் தீமை போக்க
தீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ

2. கள்ளமில்லா மனது கொண்டு
கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;
தள்ள இம்மைக் குப்பை என்று
தா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ

3. உன்னருகை நா னடைந்து,
ஒழுகச்செய் யருள் புரிந்து;
அண்ணல் காலடிகள் கண்டு
திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று! – வாறீரோ

4.சத்துருவை ஜெயித்த நாதா!
சித்தங் கலங்காத தீரா!
நித்தம் போரை நான் ஜெயிக்க
கர்த்தா ! சுக்தி தா சிறக்க – வாறீரோ

5.சீயோன் மலை மீதி னின்று
தூதர் உம்மை ராஜாவென்று,
நேயமாய்ப் பணிவதென்று
சேயனும் போற்றுவேன் நன்றி – வாரீரோ

Vareroo Deva Ennandai - வாறீரோ தேவா என்னண்டை Lyrics in English

Pallavi Vaareero thaevaa! Ennanntai! Anupallavi Ena thaathmaa vaadu thummaith thaetiththaeti 1. Naesaa yuna tharulukkaaka Neesan vaennduraேn nee kaetka; Theeraa thenthan theemai pokka Theeyonai unnaip polaakka – vaareero 2. Kallamillaa manathu konndu Karththaa! Un siththam naan kanndu; Thalla immaik kuppai entu Thaa vunnaru lenak kintu! – vaareero 3. Unnarukai naa natainthu, Olukachchey yarul purinthu; Annnal kaalatikal kanndu Thinnnamaayp pinselvaen nantu! – vaareero 4.saththuruvai jeyiththa naathaa! Siththang kalangaatha theeraa! Niththam porai naan jeyikka Karththaa ! Sukthi thaa sirakka – vaareero 5.seeyon malai meethi nintu Thoothar ummai raajaaventu, Naeyamaayp pannivathentu Seyanum pottaுvaen nanti – vaareero

PowerPoint Presentation Slides for the song Vareroo Deva Ennandai - வாறீரோ தேவா என்னண்டை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vareroo Deva Ennandai - வாறீரோ தேவா என்னண்டை PPT Vareroo Deva Ennandai PPT

பல்லவி Pallavi வாறீரோ தேவா! என்னண்டை! Vaareero thaevaa! Ennanntai! அனுபல்லவி Anupallavi என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி Ena thaathmaa vaadu thummaith thaetiththaeti 1. நேசா யுன தருளுக்காக 1. Naesaa yuna tharulukkaaka நீசன் வேண்டுறேன் நீ கேட்க; Neesan vaennduraேn nee kaetka; தீரா தெந்தன் தீமை போக்க Theeraa thenthan theemai pokka தீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ Theeyonai unnaip polaakka – vaareero 2. கள்ளமில்லா மனது கொண்டு 2. Kallamillaa manathu konndu கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு; Karththaa! Un siththam naan kanndu; தள்ள இம்மைக் குப்பை என்று Thalla immaik kuppai entu தா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ Thaa vunnaru lenak kintu! – vaareero 3. உன்னருகை நா னடைந்து, 3. Unnarukai naa natainthu, ஒழுகச்செய் யருள் புரிந்து; Olukachchey yarul purinthu; அண்ணல் காலடிகள் கண்டு Annnal kaalatikal kanndu திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று! – வாறீரோ Thinnnamaayp pinselvaen nantu! – vaareero 4.சத்துருவை ஜெயித்த நாதா! 4.saththuruvai jeyiththa naathaa! சித்தங் கலங்காத தீரா! Siththang kalangaatha theeraa! நித்தம் போரை நான் ஜெயிக்க Niththam porai naan jeyikka கர்த்தா ! சுக்தி தா சிறக்க – வாறீரோ Karththaa ! Sukthi thaa sirakka – vaareero 5.சீயோன் மலை மீதி னின்று 5.seeyon malai meethi nintu தூதர் உம்மை ராஜாவென்று, Thoothar ummai raajaaventu, நேயமாய்ப் பணிவதென்று Naeyamaayp pannivathentu சேயனும் போற்றுவேன் நன்றி – வாரீரோ Seyanum pottaுvaen nanti – vaareero

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum