🏠 Lyrics Chords Bible

Vantharey - https://youtu.be/RhEGLvlgPsE

https://youtu.be/RhEGLvlgPsE

https://youtu.be/RhEGLvlgPsE

வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2
பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே
எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2

வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே உள்ளத்திலே -2

வார்த்தையானவர்
தேவனானவர்
மாம்சமானவர்
எங்கள் ஆவியானவர் -2

1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே
வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2
படைத்தவரே என்னை தேடி வந்தீர்
பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2

வந்தாரே நமக்காக
பிறந்தாரே நமக்காக -2

2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை
எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2
சொந்த பிள்ளையாக என்னை மாற்றிடவே
சொந்தமில்லா என்னிலே பிறந்தாரே-2

வந்தாரே எனக்காக
பிறந்தாரே எனக்காக -2

3. பிதாவோடு நம்மையும் சேர்த்திடவே
சர்வலோக பாவத்தையும் சுமந்தாரே -2
உன்னதத்தில் உம்மோடு உறவாட
உறவு இல்லா என்னிலே உறவானீர் -2

வந்தாரே உறவாக
பிறந்தாரே உறவாக -2

Vantharey Lyrics in English

Https://youtu.be/RhEGLvlgPsE Vanthaarae ulakaththilae Piranthaarae aelmaiyin kolamaay -2 Paraloka sonthakkaarar sonthamaanaarae Ellorukkum sonthamaaka Yesu vanthaarae-2 Vanthaarae ulakaththilae Piranthaarae ullaththilae -2 Vaarththaiyaanavar Thaevanaanavar Maamsamaanavar Engal Aaviyaanavar -2 1. Aathiyilae vaarththaiyaaka irunthavarae Vaarththaiyaalae akilaththaiyum pataiththavarae -2 Pataiththavarae ennai thaeti vantheer Paraloka vaalvai enakku thanthidavae-2 Vanthaarae namakkaaka Piranthaarae namakkaaka -2 2. Pithaavin matiyiliruntha sellappillai Enakkaaka avarae velippattarae-2 Sontha pillaiyaaka ennai maattidavae Sonthamillaa ennilae piranthaarae-2 Vanthaarae enakkaaka Piranthaarae enakkaaka -2 3. Pithaavodu nammaiyum serththidavae Sarvaloka paavaththaiyum sumanthaarae -2 Unnathaththil ummodu uravaada Uravu illaa ennilae uravaaneer -2 Vanthaarae uravaaka Piranthaarae uravaaka -2

PowerPoint Presentation Slides for the song Vantharey

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vantharey PPT Vantharey PPT

https://youtu.be/RhEGLvlgPsE Https://youtu.be/RhEGLvlgPsE வந்தாரே உலகத்திலே Vanthaarae ulakaththilae பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 Piranthaarae aelmaiyin kolamaay -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே Paraloka sonthakkaarar sonthamaanaarae எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 Ellorukkum sonthamaaka Yesu vanthaarae-2 வந்தாரே உலகத்திலே Vanthaarae ulakaththilae பிறந்தாரே உள்ளத்திலே -2 Piranthaarae ullaththilae -2 வார்த்தையானவர் Vaarththaiyaanavar தேவனானவர் Thaevanaanavar மாம்சமானவர் Maamsamaanavar எங்கள் ஆவியானவர் -2 Engal Aaviyaanavar -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே 1. Aathiyilae vaarththaiyaaka irunthavarae வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 Vaarththaiyaalae akilaththaiyum pataiththavarae -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் Pataiththavarae ennai thaeti vantheer பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 Paraloka vaalvai enakku thanthidavae-2 வந்தாரே நமக்காக Vanthaarae namakkaaka பிறந்தாரே நமக்காக -2 Piranthaarae namakkaaka -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை 2. Pithaavin matiyiliruntha sellappillai எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 Enakkaaka avarae velippattarae-2 சொந்த பிள்ளையாக என்னை மாற்றிடவே Sontha pillaiyaaka ennai maattidavae சொந்தமில்லா என்னிலே பிறந்தாரே-2 Sonthamillaa ennilae piranthaarae-2 வந்தாரே எனக்காக Vanthaarae enakkaaka பிறந்தாரே எனக்காக -2 Piranthaarae enakkaaka -2 3. பிதாவோடு நம்மையும் சேர்த்திடவே 3. Pithaavodu nammaiyum serththidavae சர்வலோக பாவத்தையும் சுமந்தாரே -2 Sarvaloka paavaththaiyum sumanthaarae -2 உன்னதத்தில் உம்மோடு உறவாட Unnathaththil ummodu uravaada உறவு இல்லா என்னிலே உறவானீர் -2 Uravu illaa ennilae uravaaneer -2 வந்தாரே உறவாக Vanthaarae uravaaka பிறந்தாரே உறவாக -2 Piranthaarae uravaaka -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum