Lyrics PPT

Vantharey PPT - https://youtu.be/RhEGLvlgPsE

https://youtu.be/RhEGLvlgPsE

Slide 1

https://youtu.be/RhEGLvlgPsE

Slide 2

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2

Slide 3

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2

Slide 4

வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2

Slide 5

1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2

Slide 6

வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2

Slide 7

2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை மாற்றிடவே சொந்தமில்லா என்னிலே பிறந்தாரே-2

Slide 8

வந்தாரே எனக்காக பிறந்தாரே எனக்காக -2

Slide 9

3. பிதாவோடு நம்மையும் சேர்த்திடவே சர்வலோக பாவத்தையும் சுமந்தாரே -2 உன்னதத்தில் உம்மோடு உறவாட உறவு இல்லா என்னிலே உறவானீர் -2

Slide 10

வந்தாரே உறவாக பிறந்தாரே உறவாக -2

Vantharey PowerPoint

Vantharey - https://youtu.be/RhEGLvlgPsE Lyrics

Vantharey PPT

Download Vantharey Tamil PPT