Vandhanamae Vandhanamae Vanthanam - வந்தனமே வந்தனமே வந்தனம்
வந்தனமே வந்தனமே வந்தனம்
வந்தனமே வந்தனமே வந்தனம்
வந்தனமே வந்தனமே வந்தனம்
வந்தனமே வந்தனமே வந்தனம் வந்தனமே
Chorus
வந்தனமே வந்தனம் ஏசையா
வந்தனமே வந்தனம் ஏசையா
ஏற்றுக்கொள்ளுமே தூயா துதியை
ஏற்றுக்கொள்ளும் எங்கள் தூயா
Verse 1
பரலோகத்தின் மகிமையை விட்டேன் ஆ…. ஆ….
நரரூபமாகி பாடுகள் பட்டீர்
மரணமடைந்து உயிர்த்தெழுந்தீர்
மாறாத மகிமையின் இராஜா தேவா
ஏற்றுக்கொள்ளும் எங்கள் துதியை
Verse 2
தூய தேவனே துதிக்கு பாத்திரரே ஆ..ஆ..
தூய தேவனே துதிக்கு பாத்திரரே
காயம்பட்டவரே கருணையுள்ளவரே
வெண்மையானவரே உண்மையானவரே
நிம்மதி பொழிகின்றவரே தேவா
ஏற்றுக்கொள்ளும் எங்கள் துதியை வந்தனமே
Vandhanamae Vandhanamae Vanthanam Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Vandhanamae Vandhanamae Vanthanam
by clicking the fullscreen button in the Top left. Or you can download Vandhanamae Vandhanamae Vanthanam PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum