Lyrics PPT

Vandhanamae Vandhanamae Vanthanam PPT - வந்தனமே வந்தனமே வந்தனம்

வந்தனமே வந்தனமே வந்தனம்
வந்தனமே வந்தனமே வந்தனம்
வந்தனமே வந்தனமே வந்தனம் வந்தனமே

Slide 1

வந்தனமே வந்தனமே வந்தனம் வந்தனமே வந்தனமே வந்தனம் வந்தனமே வந்தனமே வந்தனம் வந்தனமே

Slide 2

வந்தனமே வந்தனம் ஏசையா வந்தனமே வந்தனம் ஏசையா ஏற்றுக்கொள்ளுமே தூயா துதியை ஏற்றுக்கொள்ளும் எங்கள் தூயா

Slide 3

பரலோகத்தின் மகிமையை விட்டேன் ஆ…. ஆ…. நரரூபமாகி பாடுகள் பட்டீர் மரணமடைந்து உயிர்த்தெழுந்தீர் மாறாத மகிமையின் இராஜா தேவா ஏற்றுக்கொள்ளும் எங்கள் துதியை

Slide 4

தூய தேவனே துதிக்கு பாத்திரரே ஆ..ஆ.. தூய தேவனே துதிக்கு பாத்திரரே காயம்பட்டவரே கருணையுள்ளவரே வெண்மையானவரே உண்மையானவரே நிம்மதி பொழிகின்றவரே தேவா ஏற்றுக்கொள்ளும் எங்கள் துதியை வந்தனமே

Vandhanamae Vandhanamae Vanthanam PowerPoint

Vandhanamae Vandhanamae Vanthanam - வந்தனமே வந்தனமே வந்தனம் Lyrics

Vandhanamae Vandhanamae Vanthanam PPT

Download Vandhanamae Vandhanamae Vanthanam Tamil PPT