Vanathil Yesu - வானத்தில் இயேசு தோன்றிடும்
வானத்தில் இயேசு தோன்றிடும்
LYRICS:-
வானத்தில் இயேசு தோன்றிடும்
அந்த நாளும் என்று வந்திடுமோ
கண்ணாரவே கண்டிடுவோம்
தேவ ராஜன் இயேசுவையே
நோவா காலம் போலவே
பாவமே பெருகுதே
தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே
நிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம்
தேவ பக்தி நிறைந்தோராய்
நீதியை காத்தோமே
உலகை வெறுத்து ஜீவியம் செய்துமே
அவர் வருகைகாய் காத்திருபோம்
வானம் பூமி மாறினும்
வார்த்தையோ மாறாதே
அமைதி நிலவும் சுகமே துளிரும்
புது மெய் வாழ்வு மலர்ந்திடும்
Vanathil Yesu - வானத்தில் இயேசு தோன்றிடும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Vanathil Yesu - வானத்தில் இயேசு தோன்றிடும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Vanathil Yesu - வானத்தில் இயேசு தோன்றிடும் PPT Vanathil Yesu PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar