Lyrics PPT

Vanathil Yesu PPT - வானத்தில் இயேசு தோன்றிடும்

LYRICS:-
வானத்தில் இயேசு தோன்றிடும்
அந்த நாளும் என்று வந்திடுமோ
கண்ணாரவே கண்டிடுவோம்
தேவ ராஜன் இயேசுவையே

Slide 1

LYRICS:- வானத்தில் இயேசு தோன்றிடும் அந்த நாளும் என்று வந்திடுமோ கண்ணாரவே கண்டிடுவோம் தேவ ராஜன் இயேசுவையே

Slide 2

நோவா காலம் போலவே பாவமே பெருகுதே தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே நிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம்

Slide 3

தேவ பக்தி நிறைந்தோராய் நீதியை காத்தோமே உலகை வெறுத்து ஜீவியம் செய்துமே அவர் வருகைகாய் காத்திருபோம்

Slide 4

வானம் பூமி மாறினும் வார்த்தையோ மாறாதே அமைதி நிலவும் சுகமே துளிரும் புது மெய் வாழ்வு மலர்ந்திடும்

Vanathil Yesu - வானத்தில் இயேசு தோன்றிடும் PowerPoint

Vanathil Yesu - வானத்தில் இயேசு தோன்றிடும் Lyrics

Vanathil Yesu PPT

Download Vanathil Yesu - வானத்தில் இயேசு தோன்றிடும் Tamil PPT