Vananthirathilae Avantharaveliyilum - வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும்
வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும்
வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும்
செழிப்பை உண்டாக்கும் தண்ணீர்
தடாகமும் நீரே
எந்தனின் கோட்டையும் நீரே
எந்தனின் வெளிச்சமும் நீரே
நீரே நல்லவர், நீரே வல்லவர்
நீரே பரிசுத்தர், நீரே என் ரட்சகர்
1.உம்மை நோக்கி கூப்பிடும் நாளில்
மறு உத்தரவு எனக்களிப்பீர்
நீரே நல்லவர் நீரே வல்லவர்
நீரே பரிசுத்தர் நீரே என் ரட்சகர்
2.சகலத்தையும் சிருஷ்டித்தவரே
நீர் சர்வ வல்லவரே
நீரே சிறந்தவர் நீரே உயர்ந்தவர்
நீரே மாறாதவர் நீரே பாத்திரர்
3.உமது தயவு எனக்கு வேண்டுமே
உமது கிருபை எனக்கு போதுமே
நீரே என் அரண் நீரே என் பெலன்
நீரே என் கோட்டை நீரே என் ரட்சகர்
4.ஒத்தாசை வரும் பர்வதம் நீரே
அடைக்கலமானவர் நீரே
யெகோவாயீரே, யெகோவா ஷம்மா
யெகோவாரூவா, யெகோவா ரப்பா
5.உதவி வரும் கன்மலை நீரே
எனக்கு போதுமானவர் நீர்
மகிமை நிறைந்தவர்
மாட்சிமை உடையவர்
வல்லமை நிறைந்தவர்
உலகை ஆள்பவர்
வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum
by clicking the fullscreen button in the Top left. Or you can download வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum PPT Vananthirathilae Avantharaveliyilum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum