Lyrics PPT

Vananthirathilae Avantharaveliyilum PPT - வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும்

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும்
செழிப்பை உண்டாக்கும் தண்ணீர்
தடாகமும் நீரே
எந்தனின் கோட்டையும் நீரே
எந்தனின் வெளிச்சமும் நீரே

Slide 1

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் செழிப்பை உண்டாக்கும் தண்ணீர் தடாகமும் நீரே எந்தனின் கோட்டையும் நீரே எந்தனின் வெளிச்சமும் நீரே

Slide 2

நீரே நல்லவர், நீரே வல்லவர் நீரே பரிசுத்தர், நீரே என் ரட்சகர் 1.உம்மை நோக்கி கூப்பிடும் நாளில் மறு உத்தரவு எனக்களிப்பீர் நீரே நல்லவர் நீரே வல்லவர் நீரே பரிசுத்தர் நீரே என் ரட்சகர்

Slide 3

2.சகலத்தையும் சிருஷ்டித்தவரே நீர் சர்வ வல்லவரே நீரே சிறந்தவர் நீரே உயர்ந்தவர் நீரே மாறாதவர் நீரே பாத்திரர்

Slide 4

3.உமது தயவு எனக்கு வேண்டுமே உமது கிருபை எனக்கு போதுமே நீரே என் அரண் நீரே என் பெலன் நீரே என் கோட்டை நீரே என் ரட்சகர் 4.ஒத்தாசை வரும் பர்வதம் நீரே அடைக்கலமானவர் நீரே

Slide 5

யெகோவாயீரே, யெகோவா ஷம்மா யெகோவாரூவா, யெகோவா ரப்பா 5.உதவி வரும் கன்மலை நீரே எனக்கு போதுமானவர் நீர் மகிமை நிறைந்தவர் மாட்சிமை உடையவர்

Slide 6

வல்லமை நிறைந்தவர் உலகை ஆள்பவர்

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum PowerPoint

Vananthirathilae Avantharaveliyilum - வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் Lyrics

Vananthirathilae Avantharaveliyilum PPT

Download வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum Tamil PPT