Valiba Alaiye Tharkalika - வாலிப அலையே தற்காலிக நிலையே
வாலிப அலையே தற்காலிக நிலையே
வாலிப அலையே தற்காலிக நிலையே (2)
இயேசு எந்தன் கன்மலையே
இன்னல் துன்பம் இனி இல்லையே (2)
1. இளவயதும் வாலிபமும் மாயையே
இந்த இக வாழ்வும் இன்பமும்
போலியே
நலமான நல்ல பங்கு தேவையே
வளமான வாழ்வு உண்டு வாரீரோ (2)
2. விளைந்து நிற்கும் வயல்கள்
எதிரே ஏராளம்
அழிந்து விடுமே அத்தனை
மணியும் அதிவேகம்
எழுந்து வா எழுந்து வா நீ இன்றே
கடந்த காலம் கைவராது விரைந்து வா
வாலிப அலையே தற்காலிக நிலையே - Valiba Alaiye Tharkalika Lyrics in English
PowerPoint Presentation Slides for the song வாலிப அலையே தற்காலிக நிலையே - Valiba Alaiye Tharkalika
by clicking the fullscreen button in the Top left. Or you can download வாலிப அலையே தற்காலிக நிலையே - Valiba Alaiye Tharkalika PPT Valiba Alaiye Tharkalika PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum