🏠 Lyrics Chords Bible

Vaalaakamal Ennai - வாலாக்காமல் என்னை

வாலாக்காமல் என்னை

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர்

உம்மை துதிப்பேன் நான்
உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai Lyrics in English

Vaalaakkaamal ennai thalaiyaakkineer Geelaakkaamal ennai maelaakkineer Geela kedantha enna maela thookki vachchu Kirupa maela kirupa thanthu uyarththi vaiththeer Ummai thuthippaen naan Ummai thuthippaen Kirupa maela kirupa thantha ummai thuthippaen Pala vannna angi joliththathinaalae Palapaer kannnuppattu urinju puttanga Thantheenga raaja vasthiram Atha oruththanum nerunga mutiyala Atima enna athipathiyaamaaththipputtinga Mosesyae pola kolaikaaran entu Thoorathaesaththirkku anuppiputtanga Vantheenga mutchediyinil Ennai meenndum uyarththi vaikkavae Vaenndaanu sonnavangala nadaththa vachchinga

PowerPoint Presentation Slides for the song வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai

by clicking the fullscreen button in the Top left. Or you can download வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai PPT Vaalaakamal Ennai PPT

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் Vaalaakkaamal ennai thalaiyaakkineer கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் Geelaakkaamal ennai maelaakkineer கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு Geela kedantha enna maela thookki vachchu கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் Kirupa maela kirupa thanthu uyarththi vaiththeer உம்மை துதிப்பேன் நான் Ummai thuthippaen naan உம்மை துதிப்பேன் Ummai thuthippaen கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் Kirupa maela kirupa thantha ummai thuthippaen பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே Pala vannna angi joliththathinaalae பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க Palapaer kannnuppattu urinju puttanga தந்தீங்க ராஜ வஸ்திரம் Thantheenga raaja vasthiram அத ஒருத்தனும் நெருங்க முடியல Atha oruththanum nerunga mutiyala அடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க Atima enna athipathiyaamaaththipputtinga மோசேயே போல கொலைகாரன் என்று Mosesyae pola kolaikaaran entu தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க Thoorathaesaththirkku anuppiputtanga வந்தீங்க முட்செடியினில் Vantheenga mutchediyinil என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே Ennai meenndum uyarththi vaikkavae வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க Vaenndaanu sonnavangala nadaththa vachchinga

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum