🏠 Lyrics Chords Bible

Valaigal Kizhiyathakka - வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க

வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க

வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க 
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம்  (2)
ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2)
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (2)

1. இயேசு தான் ரட்சகர் இயேசு தான் உலகின் மீட்பர் (2)
நம் தேசம் அரியனுமே நாவுகள் சொல்லணுமே (2)
இயேசு தான் ரட்சகர் என்று (2)

ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2)
ஆழக்கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் (2)
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம்

2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய் (2)
நிழல் பட்டால் அதிசயம்
ஆடை தொட்டால் உடல் சுகம் (2)
அண்டாடம் நடந்திடுதே - சபையிலே     -ஒருமனமாய்

3. ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம்  (2)
மனிதர் மீட்படைய வேறொரு நாமம் இல்ல (2)
என்று நாம் முழங்கிடுவோம் (2)      -ஒருமனமாய்

Valaigal Kizhiyathakka Lyrics in English

Valaikal kiliyaththakka padavukal amilaththakka Koottalikku kodukkaththakka meenkal kaannpom (2) Orumanamaay ursaakamaay valaikal veesuvom Oorengum naadengum narseythi solvom (2) Valaikal kiliyaththakka padavukal amilaththakka Koottalikku kodukkaththakka meenkal kaannpom (2) 1. Yesu thaan ratchakar Yesu thaan ulakin meetpar (2) Nam thaesam ariyanumae naavukal sollanumae (2) Yesu thaan ratchakar entu (2) Orumanamaay ursaakamaay valaikal veesuvom Oorengum naadengum narseythi solvom (2) Aalakkadalilae athikamaay meen pitippom (2) Valaikal kiliyaththakka padavukal amilaththakka Koottalikku kodukkaththakka meenkal kaannpom 2. Sthaevaan seythaar arputhangal Vallamaiyaal nirainthavaraay (2) Nilal pattal athisayam Aatai thottal udal sukam (2) Anndaadam nadanthiduthae - Sabaiyilae -orumanamaay 3. Aaviyinaal nirainthiduvom Paethuru pol arikkai seyvom (2) Manithar meetpataiya vaeroru naamam illa (2) Entu naam mulangiduvom (2) -orumanamaay

PowerPoint Presentation Slides for the song Valaigal Kizhiyathakka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Valaigal Kizhiyathakka PPT

வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க Valaikal kiliyaththakka padavukal amilaththakka கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (2) Koottalikku kodukkaththakka meenkal kaannpom (2) ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் Orumanamaay ursaakamaay valaikal veesuvom ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2) Oorengum naadengum narseythi solvom (2) வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க Valaikal kiliyaththakka padavukal amilaththakka கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (2) Koottalikku kodukkaththakka meenkal kaannpom (2) 1. இயேசு தான் ரட்சகர் இயேசு தான் உலகின் மீட்பர் (2) 1. Yesu thaan ratchakar Yesu thaan ulakin meetpar (2) நம் தேசம் அரியனுமே நாவுகள் சொல்லணுமே (2) Nam thaesam ariyanumae naavukal sollanumae (2) இயேசு தான் ரட்சகர் என்று (2) Yesu thaan ratchakar entu (2) ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் Orumanamaay ursaakamaay valaikal veesuvom ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2) Oorengum naadengum narseythi solvom (2) ஆழக்கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் (2) Aalakkadalilae athikamaay meen pitippom (2) வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க Valaikal kiliyaththakka padavukal amilaththakka கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் Koottalikku kodukkaththakka meenkal kaannpom 2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் 2. Sthaevaan seythaar arputhangal வல்லமையால் நிறைந்தவராய் (2) Vallamaiyaal nirainthavaraay (2) நிழல் பட்டால் அதிசயம் Nilal pattal athisayam ஆடை தொட்டால் உடல் சுகம் (2) Aatai thottal udal sukam (2) அண்டாடம் நடந்திடுதே - சபையிலே -ஒருமனமாய் Anndaadam nadanthiduthae - Sabaiyilae -orumanamaay 3. ஆவியினால் நிறைந்திடுவோம் 3. Aaviyinaal nirainthiduvom பேதுரு போல் அறிக்கை செய்வோம் (2) Paethuru pol arikkai seyvom (2) மனிதர் மீட்படைய வேறொரு நாமம் இல்ல (2) Manithar meetpataiya vaeroru naamam illa (2) என்று நாம் முழங்கிடுவோம் (2) -ஒருமனமாய் Entu naam mulangiduvom (2) -orumanamaay

Valaigal Kizhiyathakka Song Meaning



The webs are tearable and the layers are acidic
Let's find fish to give to partner (2)
Let's cast our nets with one accord
We will tell the good news in town and country (2)
The webs are tearable and the layers are acidic
Let's find fish to give to partner (2)

1. Jesus is the Savior Jesus is the Savior of the World (2)
Our nation is rich and our tongues should speak (2)
That Jesus is the Savior (2)

Let's cast our nets with one accord
We will tell the good news in town and country (2)
Let's catch more fish in the deep sea (2)
The webs are tearable and the layers are acidic
We will find fish that can be given to the partner

2. Stephen performed miracles
full of power (2)
Wonder if the shade falls
Body pleasure when cloth touches (2)
Walk together – in assembly – with one accord

3. Let us be filled with the Spirit
Let us report like Peter (2)
There is no other name by which man can be redeemed (2)
Let us chant (2) -with one accord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum