🏠 Lyrics Chords Bible

Valai Veesuvoem - ஆழத்திலே வலையை வீசுங்கள்

ஆழத்திலே வலையை வீசுங்கள்

ஆழத்திலே வலையை வீசுங்கள்

வலை வீசுவோம் – 2
ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்
சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்
நம்மையே பலி எனப் படைப்போம்

     

1. எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி
ஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும்
நல்கிடும் நாதர்
சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம்

      

2. இந்தியா எங்கும் பந்திகள் வைக்க
ஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும்
ஜனங்கள் செவிகள்
ஆவியின் உணவால் நிரம்பும்

    

3. பாரினில் கிரியை செய்திடும் ஆவி
மேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும்
அவரின் ஒளியில்
இருளின் காலமும் முடியும்

      

4. இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை
பேயின் கோட்டை உடையும் வீரர்கள் செல்ல
தாங்குவோர் ஜெபிக்க
ஸ்தோத்திர தொனி வானை முட்டும் 

Valai Veesuvoem Lyrics in English

Aalaththilae valaiyai veesungal Valai veesuvom – 2 Aalam sella aanndavar alaikkum Sollirkuk kanamum sella arppanamum Nammaiyae pali enap pataippom       1. Ennthisai engum Yesuvin seythi Aekida naam jepippom nalvaram aelum Nalkidum naathar Sollirku veku kanam koduppom        2. Inthiyaa engum panthikal vaikka Aannaiyittar Yesu aavalaay nirkum Janangal sevikal Aaviyin unavaal nirampum      3. Paarinil kiriyai seythidum aavi Mael veettil vantha aavi jothiyaay eriyum Avarin oliyil Irulin kaalamum mutiyum        4. Yesuvin naamam thonikkum vaelai Paeyin kottaை utaiyum veerarkal sella Thaanguvor jepikka Sthoththira thoni vaanai muttum

PowerPoint Presentation Slides for the song Valai Veesuvoem

by clicking the fullscreen button in the Top left. Or you can download Valai Veesuvoem PPT

ஆழத்திலே வலையை வீசுங்கள் Aalaththilae valaiyai veesungal வலை வீசுவோம் – 2 Valai veesuvom – 2 ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும் Aalam sella aanndavar alaikkum சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும் Sollirkuk kanamum sella arppanamum நம்மையே பலி எனப் படைப்போம் Nammaiyae pali enap pataippom 1. எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி 1. Ennthisai engum Yesuvin seythi ஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும் Aekida naam jepippom nalvaram aelum நல்கிடும் நாதர் Nalkidum naathar சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம் Sollirku veku kanam koduppom 2. இந்தியா எங்கும் பந்திகள் வைக்க 2. Inthiyaa engum panthikal vaikka ஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும் Aannaiyittar Yesu aavalaay nirkum ஜனங்கள் செவிகள் Janangal sevikal ஆவியின் உணவால் நிரம்பும் Aaviyin unavaal nirampum 3. பாரினில் கிரியை செய்திடும் ஆவி 3. Paarinil kiriyai seythidum aavi மேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும் Mael veettil vantha aavi jothiyaay eriyum அவரின் ஒளியில் Avarin oliyil இருளின் காலமும் முடியும் Irulin kaalamum mutiyum 4. இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை 4. Yesuvin naamam thonikkum vaelai பேயின் கோட்டை உடையும் வீரர்கள் செல்ல Paeyin kottaை utaiyum veerarkal sella தாங்குவோர் ஜெபிக்க Thaanguvor jepikka ஸ்தோத்திர தொனி வானை முட்டும் Sthoththira thoni vaanai muttum

Valai Veesuvoem Song Meaning

Cast the net in the deep

Let's throw a net – 2
The Lord calls to go deep
A commitment to the word and a commitment to go
Let us make ourselves the sacrifice

1. The message of Jesus is everywhere
Let us pray for the best
Nalkidum Nather
Let's give the word a lot of weight

2. Place balls anywhere in India
Jesus vowed to stand still
People listen
Filled with the food of the Spirit

3. The spirit that works in Parin
The spirit that came in the upper house will burn like a torch
In his light
The age of darkness will end

4. When the name of Jesus is called
Soldiers go to break the demon's castle
Bearers to pray
The tone of praise touches the sky

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum