🏠 Lyrics Chords Bible

Vaanam Vittu Boomi Vantheer - வானம் விட்டு உம் பூமி வந்தீர்,

வானம் விட்டு உம் பூமி வந்தீர்,

வானம் விட்டு உம் பூமி வந்தீர்,
உம் காருண்யத்தால் எமை மீட்க வந்தீர் 2
வார்த்தையால் ,உம் வல்லமையால்..
எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்…2
நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை… வானம் விட்டு

கட்டில் இல்லை
பஞ்சு மெத்தை இல்லை
ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீர் ஐயா 2
தாழ்மையின் உருவாய்.. வந்தவரே
தாழ்வினை களைகச் செய்தவரே
வார்த்தையால் ,உம் வல்லமையால்..
எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்..
நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை…. வானம் விட்டு

அன்பாலே, என்னை அணைத்தவரே
பாவியின் பாவத்தை தீர்த்தவரே..2
மரணத்தை வென்று ஜெய்த்தவரே
இம்மானு வேலனாய் பிறந்தவரே
வார்த்தையால் ,உம் வல்லமையால்..
எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்..
நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை..2

Vaanam Vittu Boomi Vantheer Lyrics in English

Vaanam vittu um poomi vantheer, Um kaarunnyaththaal emai meetka vantheer 2 Vaarththaiyaal ,um vallamaiyaal.. Em paavangalai intu meetka pirantheer…2 Nanti nanti nanti solvom Ellaa nanmaikal thanthavarai… vaanam vittu Kattil illai Panju meththai illai Aelaiyaay maattitaiyil pirantheer aiyaa 2 Thaalmaiyin uruvaay.. Vanthavarae Thaalvinai kalaikach seythavarae Vaarththaiyaal ,um vallamaiyaal.. Em paavangalai intu meetka pirantheer.. Nanti nanti nanti solvom Ellaa nanmaikal thanthavarai…. Vaanam vittu Anpaalae, ennai annaiththavarae Paaviyin paavaththai theerththavarae..2 Maranaththai ventu jeyththavarae Immaanu vaelanaay piranthavarae Vaarththaiyaal ,um vallamaiyaal.. Em paavangalai intu meetka pirantheer.. Nanti nanti nanti solvom Ellaa nanmaikal thanthavarai..2

PowerPoint Presentation Slides for the song Vaanam Vittu Boomi Vantheer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaanam Vittu Boomi Vantheer PPT

வானம் விட்டு உம் பூமி வந்தீர், Vaanam vittu um poomi vantheer, உம் காருண்யத்தால் எமை மீட்க வந்தீர் 2 Um kaarunnyaththaal emai meetka vantheer 2 வார்த்தையால் ,உம் வல்லமையால்.. Vaarththaiyaal ,um vallamaiyaal.. எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்…2 Em paavangalai intu meetka pirantheer…2 நன்றி நன்றி நன்றி சொல்வோம் Nanti nanti nanti solvom எல்லா நன்மைகள் தந்தவரை… வானம் விட்டு Ellaa nanmaikal thanthavarai… vaanam vittu கட்டில் இல்லை Kattil illai பஞ்சு மெத்தை இல்லை Panju meththai illai ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீர் ஐயா 2 Aelaiyaay maattitaiyil pirantheer aiyaa 2 தாழ்மையின் உருவாய்.. வந்தவரே Thaalmaiyin uruvaay.. Vanthavarae தாழ்வினை களைகச் செய்தவரே Thaalvinai kalaikach seythavarae வார்த்தையால் ,உம் வல்லமையால்.. Vaarththaiyaal ,um vallamaiyaal.. எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்.. Em paavangalai intu meetka pirantheer.. நன்றி நன்றி நன்றி சொல்வோம் Nanti nanti nanti solvom எல்லா நன்மைகள் தந்தவரை…. வானம் விட்டு Ellaa nanmaikal thanthavarai…. Vaanam vittu அன்பாலே, என்னை அணைத்தவரே Anpaalae, ennai annaiththavarae பாவியின் பாவத்தை தீர்த்தவரே..2 Paaviyin paavaththai theerththavarae..2 மரணத்தை வென்று ஜெய்த்தவரே Maranaththai ventu jeyththavarae இம்மானு வேலனாய் பிறந்தவரே Immaanu vaelanaay piranthavarae வார்த்தையால் ,உம் வல்லமையால்.. Vaarththaiyaal ,um vallamaiyaal.. எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்.. Em paavangalai intu meetka pirantheer.. நன்றி நன்றி நன்றி சொல்வோம் Nanti nanti nanti solvom எல்லா நன்மைகள் தந்தவரை..2 Ellaa nanmaikal thanthavarai..2

Vaanam Vittu Boomi Vantheer Song Meaning

From heaven you came to earth,
You have come to save us by Your mercy 2
By word, by your power..
You were born today to redeem our sins...2
Thank you thank you thank you
Giver of all benefits… from the sky

No bed
No foam mattress
Sir, you were born in a poor cowshed 2
You are the embodiment of humility.. You have come
You are the one who eradicated humiliation
By word, by your power..
You were born today to redeem our sins..
Thank you thank you thank you
As long as all benefits are given…. Out of the sky

Beloved, who embraces me
He who redeems the sin of the sinner..2
Conqueror of death
Immanu was born as Velanai
By word, by your power..
You were born today to redeem our sins..
Thank you thank you thank you
As long as all benefits are given..2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum