🏠 Lyrics Chords Bible

Vaanam Vittu Boomi Vanthaar - வானம் விட்டு பூமி வந்தார்

வானம் விட்டு பூமி வந்தார்

வானம் விட்டு பூமி வந்தார்
விண்னை விட்டு மண்ணில் வந்தார்
எங்கள் குரு நாதர் இயேசு
பெத்தலையில் முன்னணையில்
கன்னி மரி மடியினில்
வந்துதித்தார் எங்கள் இயேசு

கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட
எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார்

விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு
ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார்

உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம்
மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார்

Vaanam Vittu Boomi Vanthaar - வானம் விட்டு பூமி வந்தார் Lyrics in English

Vaanam vittu poomi vanthaar Vinnnai vittu mannnnil vanthaar Engal kuru naathar Yesu Peththalaiyil munnannaiyil Kanni mari matiyinil Vanthuthiththaar engal Yesu Kanthai thunniyil purala manthai aayar thaeda Enthai aelmaiyaaka ninthai neekka vanthaar Vinnmeen vali kaatta kannnnaam paalanukku Njaaniyarkal vanthu kaannikkai pataiththaar Unnathaththil makimai mannnnil samaathaanam Maanthar mael piriyam entu paatinaar

PowerPoint Presentation Slides for the song Vaanam Vittu Boomi Vanthaar - வானம் விட்டு பூமி வந்தார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaanam Vittu Boomi Vanthaar - வானம் விட்டு பூமி வந்தார் PPT Vaanam Vittu Boomi Vanthaar PPT

வானம் விட்டு பூமி வந்தார் Vaanam vittu poomi vanthaar விண்னை விட்டு மண்ணில் வந்தார் Vinnnai vittu mannnnil vanthaar எங்கள் குரு நாதர் இயேசு Engal kuru naathar Yesu பெத்தலையில் முன்னணையில் Peththalaiyil munnannaiyil கன்னி மரி மடியினில் Kanni mari matiyinil வந்துதித்தார் எங்கள் இயேசு Vanthuthiththaar engal Yesu கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட Kanthai thunniyil purala manthai aayar thaeda எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார் Enthai aelmaiyaaka ninthai neekka vanthaar விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு Vinnmeen vali kaatta kannnnaam paalanukku ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார் Njaaniyarkal vanthu kaannikkai pataiththaar உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம் Unnathaththil makimai mannnnil samaathaanam மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார் Maanthar mael piriyam entu paatinaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum