🏠 Lyrics Chords Bible

Uyiraana Deivame Enakkul Vaarume - உயிரான தெய்வமே

உயிரான தெய்வமே

உயிரான தெய்வமே
எனக்குள் வாருமே – இயேசுவே
உன்னத தேவனே
எனக்குள் பேசுமே
பாடுவேன் உமக்காய் பாடுவேன்
உம்மையே பாடுவேன்
உமக்காய் ஏங்குவேன் – என்றுமே
துதியும், கனமும் உமக்கே
பெலனும், ஜெயமும் எனக்கே
அன்பே, அன்பே, அன்பே
உயிரே உயிரே

1. அன்பான இயேசுவே அன்பை தாருமே – நேசரே
அற்ப்புத இராஜாவே இன்றே வாருமே – வாருமே
அன்பே உயிரே அழகே நீரே
உயிரின் உயிரே சுவாசமே – துதியும்

2. எலியாவின் தேவனே அக்கினி வேண்டுமே – வேண்டுமே
அக்கினி இயேசுவே வல்லமை ஊற்றுமே – ஊற்றுமே
ஒளியின் ஒளியே மகிமை பெறவே
என்மேல் வாருமே வாருமே – துதியும்

Uyiraana Deivame Enakkul Vaarume Lyrics in English

Uyiraana theyvamae Enakkul vaarumae – Yesuvae Unnatha thaevanae Enakkul paesumae Paaduvaen umakkaay paaduvaen Ummaiyae paaduvaen Umakkaay aenguvaen – entumae Thuthiyum, kanamum umakkae Pelanum, jeyamum enakkae Anpae, anpae, anpae Uyirae uyirae 1. Anpaana Yesuvae anpai thaarumae – naesarae Arpputha iraajaavae inte vaarumae – vaarumae Anpae uyirae alakae neerae Uyirin uyirae suvaasamae – thuthiyum 2. Eliyaavin thaevanae akkini vaenndumae – vaenndumae Akkini Yesuvae vallamai oottaுmae – oottaுmae Oliyin oliyae makimai peravae Enmael vaarumae vaarumae – thuthiyum

PowerPoint Presentation Slides for the song Uyiraana Deivame Enakkul Vaarume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Uyiraana Deivame Enakkul Vaarume PPT

உயிரான தெய்வமே Uyiraana theyvamae எனக்குள் வாருமே – இயேசுவே Enakkul vaarumae – Yesuvae உன்னத தேவனே Unnatha thaevanae எனக்குள் பேசுமே Enakkul paesumae பாடுவேன் உமக்காய் பாடுவேன் Paaduvaen umakkaay paaduvaen உம்மையே பாடுவேன் Ummaiyae paaduvaen உமக்காய் ஏங்குவேன் – என்றுமே Umakkaay aenguvaen – entumae துதியும், கனமும் உமக்கே Thuthiyum, kanamum umakkae பெலனும், ஜெயமும் எனக்கே Pelanum, jeyamum enakkae அன்பே, அன்பே, அன்பே Anpae, anpae, anpae உயிரே உயிரே Uyirae uyirae 1. அன்பான இயேசுவே அன்பை தாருமே – நேசரே 1. Anpaana Yesuvae anpai thaarumae – naesarae அற்ப்புத இராஜாவே இன்றே வாருமே – வாருமே Arpputha iraajaavae inte vaarumae – vaarumae அன்பே உயிரே அழகே நீரே Anpae uyirae alakae neerae உயிரின் உயிரே சுவாசமே – துதியும் Uyirin uyirae suvaasamae – thuthiyum 2. எலியாவின் தேவனே அக்கினி வேண்டுமே – வேண்டுமே 2. Eliyaavin thaevanae akkini vaenndumae – vaenndumae அக்கினி இயேசுவே வல்லமை ஊற்றுமே – ஊற்றுமே Akkini Yesuvae vallamai oottaுmae – oottaுmae ஒளியின் ஒளியே மகிமை பெறவே Oliyin oliyae makimai peravae என்மேல் வாருமே வாருமே – துதியும் Enmael vaarumae vaarumae – thuthiyum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum