Lyrics PPT

Uyiraana Deivame Enakkul Vaarume PPT - உயிரான தெய்வமே

உயிரான தெய்வமே
எனக்குள் வாருமே - இயேசுவே
உன்னத தேவனே
எனக்குள் பேசுமே
பாடுவேன் உமக்காய் பாடுவேன்
உம்மையே பாடுவேன்
உமக்காய் ஏங்குவேன் - என்றுமே
துதியும், கனமும் உமக்கே
பெலனும், ஜெயமும் எனக்கே
அன்பே, அன்பே, அன்பே
உயிரே உயிரே

Slide 1

உயிரான தெய்வமே எனக்குள் வாருமே – இயேசுவே உன்னத தேவனே எனக்குள் பேசுமே பாடுவேன் உமக்காய் பாடுவேன் உம்மையே பாடுவேன்

Slide 2

உமக்காய் ஏங்குவேன் – என்றுமே துதியும், கனமும் உமக்கே பெலனும், ஜெயமும் எனக்கே அன்பே, அன்பே, அன்பே உயிரே உயிரே

Slide 3

1. அன்பான இயேசுவே அன்பை தாருமே – நேசரே அற்ப்புத இராஜாவே இன்றே வாருமே – வாருமே அன்பே உயிரே அழகே நீரே உயிரின் உயிரே சுவாசமே – துதியும்

Slide 4

2. எலியாவின் தேவனே அக்கினி வேண்டுமே – வேண்டுமே அக்கினி இயேசுவே வல்லமை ஊற்றுமே – ஊற்றுமே ஒளியின் ஒளியே மகிமை பெறவே என்மேல் வாருமே வாருமே – துதியும்

Uyiraana Deivame Enakkul Vaarume PowerPoint

Uyiraana Deivame Enakkul Vaarume - உயிரான தெய்வமே Lyrics

Uyiraana Deivame Enakkul Vaarume PPT

Download Uyiraana Deivame Enakkul Vaarume Tamil PPT