🏠 Lyrics Chords Bible

Unnathangalil Ummodu - உன்னதங்களில் உம்மோடு

உன்னதங்களில் உம்மோடு

Lyrics:
உன்னதங்களில் உம்மோடு கூட என்னை
அமரசெய்த இயேசுவே என் இயேசுவே
அழியாவாழ்வை என்னக்காக சம்பாதித்து
வைத்த என் இயேசுவே என் நேசரே

தூக்கி எடுத்தீரே
என்னை புது சிருஷ்டி ஆக்கினீரே
ஆழ படைத்தவரே
கையில் அதிகாரம் தந்தவரே
திருரத்தத்தினாலே மீட்டு தேவனோடு
ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவே
வெற்றி வாழ்வை இவுலகில் வாழ
அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே
தெரிந்து கொண்டீரே
என்னை நீதிமான் ஆக்கினீரே
வாழ வைப்பவரே
என்னை வழுவாமல் காப்பவரே
நானே வழி நானே சத்யம் நானே ஜீவன்
உயிர்த்தெழுதல் என்றவரே என் இயேசுவே
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையேநான்
நம்புவேன் என் இயேசுவே என் நேசரே
கிரையத்துக்கு கொள்ளப்பட்டேனே
நீர் தங்கும் ஆலயம் நானே
உயிருள்ள தெய்வமே
என் உயிரோடு கலந்தவரே

உன்னதங்களில் உம்மோடே கூட என்னை
அமரசெய்த இயேசுவே என் இயேசுவே

Additional stanza -

கிருபையையும் நீதியையும் அளவில்லாமல்
என்னக்கு தந்த இயேசுவே என் இயேசுவே
ஜீவன் சுகம் பெலன் ஐஸ்வர்யம் உன்னக்கு
சொந்தம் என்ற தந்த இயேசுவே என் நேசரே

மீட்டு எடுத்தீரே
என்னை உயர்த்தி வைத்தீரே
என்ன நான் செய்திடுவேன்
இவ்வளவாய் அன்பு கூர்ந்திரே

உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil Ummodu Lyrics in English

Lyrics: Unnathangalil ummodu kooda ennai Amaraseytha Yesuvae en Yesuvae Aliyaavaalvai ennakkaaka sampaathiththu Vaiththa en Yesuvae en naesarae Thookki eduththeerae Ennai puthu sirushti aakkineerae Aala pataiththavarae Kaiyil athikaaram thanthavarae Thiruraththaththinaalae meettu thaevanodu Oppuravaaka seythavarae en Yesuvae Vetti vaalvai ivulakil vaala Anaiththaiyum seythitta Yesuvae en naesarae Therinthu konnteerae Ennai neethimaan aakkineerae Vaala vaippavarae Ennai valuvaamal kaappavarae Naanae vali naanae sathyam naanae jeevan Uyirththeluthal entavarae en Yesuvae Jeevanulla naalellaam ummaiyaenaan Nampuvaen en Yesuvae en naesarae Kiraiyaththukku kollappattaேnae Neer thangum aalayam naanae Uyirulla theyvamae En uyirodu kalanthavarae Unnathangalil ummotae kooda ennai Amaraseytha Yesuvae en Yesuvae Additional stanza - Kirupaiyaiyum neethiyaiyum alavillaamal Ennakku thantha Yesuvae en Yesuvae Jeevan sukam pelan aisvaryam unnakku Sontham enta thantha Yesuvae en naesarae Meettu eduththeerae Ennai uyarththi vaiththeerae Enna naan seythiduvaen Ivvalavaay anpu koornthirae

PowerPoint Presentation Slides for the song உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil Ummodu

by clicking the fullscreen button in the Top left. Or you can download உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil Ummodu PPT Unnathangalil Ummodu PPT

Lyrics: உன்னதங்களில் உம்மோடு கூட என்னை Unnathangalil ummodu kooda ennai அமரசெய்த இயேசுவே என் இயேசுவே Amaraseytha Yesuvae en Yesuvae அழியாவாழ்வை என்னக்காக சம்பாதித்து Aliyaavaalvai ennakkaaka sampaathiththu வைத்த என் இயேசுவே என் நேசரே Vaiththa en Yesuvae en naesarae தூக்கி எடுத்தீரே Thookki eduththeerae என்னை புது சிருஷ்டி ஆக்கினீரே Ennai puthu sirushti aakkineerae ஆழ படைத்தவரே Aala pataiththavarae கையில் அதிகாரம் தந்தவரே Kaiyil athikaaram thanthavarae திருரத்தத்தினாலே மீட்டு தேவனோடு Thiruraththaththinaalae meettu thaevanodu ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவே Oppuravaaka seythavarae en Yesuvae வெற்றி வாழ்வை இவுலகில் வாழ Vetti vaalvai ivulakil vaala அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே Anaiththaiyum seythitta Yesuvae en naesarae தெரிந்து கொண்டீரே Therinthu konnteerae என்னை நீதிமான் ஆக்கினீரே Ennai neethimaan aakkineerae வாழ வைப்பவரே Vaala vaippavarae என்னை வழுவாமல் காப்பவரே Ennai valuvaamal kaappavarae நானே வழி நானே சத்யம் நானே ஜீவன் Naanae vali naanae sathyam naanae jeevan உயிர்த்தெழுதல் என்றவரே என் இயேசுவே Uyirththeluthal entavarae en Yesuvae ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையேநான் Jeevanulla naalellaam ummaiyaenaan நம்புவேன் என் இயேசுவே என் நேசரே Nampuvaen en Yesuvae en naesarae கிரையத்துக்கு கொள்ளப்பட்டேனே Kiraiyaththukku kollappattaேnae நீர் தங்கும் ஆலயம் நானே Neer thangum aalayam naanae உயிருள்ள தெய்வமே Uyirulla theyvamae என் உயிரோடு கலந்தவரே En uyirodu kalanthavarae உன்னதங்களில் உம்மோடே கூட என்னை Unnathangalil ummotae kooda ennai அமரசெய்த இயேசுவே என் இயேசுவே Amaraseytha Yesuvae en Yesuvae Additional stanza - கிருபையையும் நீதியையும் அளவில்லாமல் Kirupaiyaiyum neethiyaiyum alavillaamal என்னக்கு தந்த இயேசுவே என் இயேசுவே Ennakku thantha Yesuvae en Yesuvae ஜீவன் சுகம் பெலன் ஐஸ்வர்யம் உன்னக்கு Jeevan sukam pelan aisvaryam unnakku சொந்தம் என்ற தந்த இயேசுவே என் நேசரே Sontham enta thantha Yesuvae en naesarae மீட்டு எடுத்தீரே Meettu eduththeerae என்னை உயர்த்தி வைத்தீரே Ennai uyarththi vaiththeerae என்ன நான் செய்திடுவேன் Enna naan seythiduvaen இவ்வளவாய் அன்பு கூர்ந்திரே Ivvalavaay anpu koornthirae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum