🏠 Lyrics Chords Bible

Unnatha Devane En Yesu - உன்னத தேவனே என் இயேசு

உன்னத தேவனே என் இயேசு

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட
என் உள்ளம் ஏங்குதையா

1. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
உம் முக சாயலாய்
உரு மாற்றும் தெய்வமே

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

2.பேரின்பக் கடலிலே
ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும்
தூயோனாய் வாழணும் – நான்

3.கொடியாக படரணும்
உந்தன் நேசமே
மடிமீது தவழணும்
மழலைக் குழந்தை நான் – உன்

4.உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன்
உம்மாக மாறிட
உலகை மறக்கிறேன்

5. ஐயா உம் நிழலிலே
ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம்
ஆரோக்கியம் அதிசயம்

6. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே

உன்னத தேவனே என் இயேசு - Unnatha Devane En Yesu Lyrics in English

Unnatha thaevanae en Yesu raajanae Ummodu innainthida En ullam aenguthaiyaa 1. Maraுroopamaakkidum Makimaiyin maekamae Um muka saayalaay Uru maattaுm theyvamae Iravellaam pakalellaam ithayam Umakkaaka thutikkuthaiyaa Ninaivellaam paechchellaam Naesarae ummaip pattiththaanae aiyaa 2.paerinpak kadalilae Oyvinti moolkanum Thuthiththu makilanum Thooyonaay vaalanum – naan 3.kotiyaaka padaranum Unthan naesamae Matimeethu thavalanum Malalaik kulanthai naan – un 4.um anpaip parukida Otooti vanthullaen Ummaaka maarida Ulakai marakkiraேn 5. Aiyaa um nilalilae Aanantha paravasam Alavidaa paerinpam Aarokkiyam athisayam 6. Thaenilum inimaiyae Thevittatha amuthamae Thaetiyum kitaikkaatha Oppatta selvamae

PowerPoint Presentation Slides for the song உன்னத தேவனே என் இயேசு - Unnatha Devane En Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download உன்னத தேவனே என் இயேசு - Unnatha Devane En Yesu PPT Unnatha Devane En Yesu PPT

உன்னத தேவனே என் இயேசு ராஜனே Unnatha thaevanae en Yesu raajanae உம்மோடு இணைந்திட Ummodu innainthida என் உள்ளம் ஏங்குதையா En ullam aenguthaiyaa 1. மறுரூபமாக்கிடும் 1. Maraுroopamaakkidum மகிமையின் மேகமே Makimaiyin maekamae உம் முக சாயலாய் Um muka saayalaay உரு மாற்றும் தெய்வமே Uru maattaுm theyvamae இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் Iravellaam pakalellaam ithayam உமக்காக துடிக்குதையா Umakkaaka thutikkuthaiyaa நினைவெல்லாம் பேச்செல்லாம் Ninaivellaam paechchellaam நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா Naesarae ummaip pattiththaanae aiyaa 2.பேரின்பக் கடலிலே 2.paerinpak kadalilae ஓய்வின்றி மூழ்கணும் Oyvinti moolkanum துதித்து மகிழணும் Thuthiththu makilanum தூயோனாய் வாழணும் – நான் Thooyonaay vaalanum – naan 3.கொடியாக படரணும் 3.kotiyaaka padaranum உந்தன் நேசமே Unthan naesamae மடிமீது தவழணும் Matimeethu thavalanum மழலைக் குழந்தை நான் – உன் Malalaik kulanthai naan – un 4.உம் அன்பைப் பருகிட 4.um anpaip parukida ஓடோடி வந்துள்ளேன் Otooti vanthullaen உம்மாக மாறிட Ummaaka maarida உலகை மறக்கிறேன் Ulakai marakkiraேn 5. ஐயா உம் நிழலிலே 5. Aiyaa um nilalilae ஆனந்த பரவசம் Aanantha paravasam அளவிடா பேரின்பம் Alavidaa paerinpam ஆரோக்கியம் அதிசயம் Aarokkiyam athisayam 6. தேனிலும் இனிமையே 6. Thaenilum inimaiyae தெவிட்டாத அமுதமே Thevittatha amuthamae தேடியும் கிடைக்காத Thaetiyum kitaikkaatha ஒப்பற்ற செல்வமே Oppatta selvamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum