🏠 Lyrics Chords Bible

Unnadhar Pirandhaar - உன்னதர் பிறந்தார்

உன்னதர் பிறந்தார்

உன்னதர் பிறந்தார்

அன்பராய் ரட்சகர் மீட்பை தருபவரே
தாழ்மையில் ராஜனாய் தூய்மையின் உருவாய் -உன்னதர்

இருளை ஒளியால் நீக்கும் நடச்சத்திரமாய்
பாவங்கள் சாபங்கள் போக்கும் ஜெய கிறிஸ்துவாய் -உன்னதர்

தூய இரவில் புல் மீதினில்
இன்பத்தின் ஓசை உள்ளம் நிறைய
நற்செய்தியாய் மேசியா வந்தீர்
சாஸ்திரிகள் மேய்ப்பர்கள்
தேடியே வந்தனர்
உம் பாதத்தில் பணிந்து
தொழுது கொண்டனர்
உம் கண்களில் மானிடர் நம்பிக்கை கண்டனர் -உன்னதர்

உன்னதர் உனக்காய் எனக்காய் பிறந்தார்

உன்னதர் பிறந்தார் , உன்னதர் பிறந்தார்

Unnadhar Pirandhaar Christmas Lyrics in English

Unnathar piranthaar Anparaay ratchakar meetpai tharupavarae Thaalmaiyil raajanaay thooymaiyin uruvaay -unnathar Irulai oliyaal neekkum nadachchaththiramaay Paavangal saapangal pokkum jeya Kristhuvaay -unnathar Thooya iravil pul meethinil Inpaththin osai ullam niraiya Narseythiyaay maesiyaa vantheer Saasthirikal maeypparkal Thaetiyae vanthanar Um paathaththil panninthu Tholuthu konndanar Um kannkalil maanidar nampikkai kanndanar -unnathar Unnathar unakkaay enakkaay piranthaar Unnathar piranthaar , unnathar piranthaar

PowerPoint Presentation Slides for the song Unnadhar Pirandhaar Christmas

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnadhar Pirandhaar Christmas PPT Unnadhar Pirandhaar PPT

உன்னதர் பிறந்தார் Unnathar piranthaar அன்பராய் ரட்சகர் மீட்பை தருபவரே Anparaay ratchakar meetpai tharupavarae தாழ்மையில் ராஜனாய் தூய்மையின் உருவாய் -உன்னதர் Thaalmaiyil raajanaay thooymaiyin uruvaay -unnathar இருளை ஒளியால் நீக்கும் நடச்சத்திரமாய் Irulai oliyaal neekkum nadachchaththiramaay பாவங்கள் சாபங்கள் போக்கும் ஜெய கிறிஸ்துவாய் -உன்னதர் Paavangal saapangal pokkum jeya Kristhuvaay -unnathar தூய இரவில் புல் மீதினில் Thooya iravil pul meethinil இன்பத்தின் ஓசை உள்ளம் நிறைய Inpaththin osai ullam niraiya நற்செய்தியாய் மேசியா வந்தீர் Narseythiyaay maesiyaa vantheer சாஸ்திரிகள் மேய்ப்பர்கள் Saasthirikal maeypparkal தேடியே வந்தனர் Thaetiyae vanthanar உம் பாதத்தில் பணிந்து Um paathaththil panninthu தொழுது கொண்டனர் Tholuthu konndanar உம் கண்களில் மானிடர் நம்பிக்கை கண்டனர் -உன்னதர் Um kannkalil maanidar nampikkai kanndanar -unnathar உன்னதர் உனக்காய் எனக்காய் பிறந்தார் Unnathar unakkaay enakkaay piranthaar உன்னதர் பிறந்தார் , உன்னதர் பிறந்தார் Unnathar piranthaar , unnathar piranthaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum