🏠 Lyrics Chords Bible

Unnadhar Neerae Maatchimai - உன்னதர் நீரே மாட்சிமை

உன்னதர் நீரே மாட்சிமை

உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே-2
உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்
இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்-2
-உன்னதர் நீரே
தூயவரும் நீரே

1.எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்-2
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய்
தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர்-2
-உந்தன் துதி பாடி

2.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும்-2
வல்லவரே உந்தன் கரம் என்னை
நல்லவரே உந்தன் அரண் என்னை
தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும்-2
-உந்தன் துதி பாடி

Unnadhar Neerae Maatchimai - உன்னதர் நீரே மாட்சிமை Lyrics in English

Unnathar neerae maatchimai niranthavarae Sarvaththaiyum pataiththa thooyavarum neerae-2 Unthan thuthi paati ummai aaraathippaen Iru karam uyarththi ummai uyarththiduvaen-2 -unnathar neerae Thooyavarum neerae 1.erikokkal munpaaka nintalum En nampikkai thalarnthu ponaalum-2 Paathaiyilae neer theepamaay veyyilinilae neer nilalumaay Thaanguveer thappuvippeer viduppeer-2 -unthan thuthi paati 2.ennenna thunpangal vanthaalum Paarvonin senaikal nintalum-2 Vallavarae unthan karam ennai Nallavarae unthan arann ennai Thaangidum thappuvikkum viduvikkum-2 -unthan thuthi paati

PowerPoint Presentation Slides for the song Unnadhar Neerae Maatchimai - உன்னதர் நீரே மாட்சிமை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnadhar Neerae Maatchimai - உன்னதர் நீரே மாட்சிமை PPT Unnadhar Neerae Maatchimai PPT

உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே Unnathar neerae maatchimai niranthavarae சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே-2 Sarvaththaiyum pataiththa thooyavarum neerae-2 உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் Unthan thuthi paati ummai aaraathippaen இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்-2 Iru karam uyarththi ummai uyarththiduvaen-2 -உன்னதர் நீரே -unnathar neerae தூயவரும் நீரே Thooyavarum neerae 1.எரிகோக்கள் முன்பாக நின்றாலும் 1.erikokkal munpaaka nintalum என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்-2 En nampikkai thalarnthu ponaalum-2 பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய் Paathaiyilae neer theepamaay veyyilinilae neer nilalumaay தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர்-2 Thaanguveer thappuvippeer viduppeer-2 -உந்தன் துதி பாடி -unthan thuthi paati 2.என்னென்ன துன்பங்கள் வந்தாலும் 2.ennenna thunpangal vanthaalum பார்வோனின் சேனைகள் நின்றாலும்-2 Paarvonin senaikal nintalum-2 வல்லவரே உந்தன் கரம் என்னை Vallavarae unthan karam ennai நல்லவரே உந்தன் அரண் என்னை Nallavarae unthan arann ennai தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும்-2 Thaangidum thappuvikkum viduvikkum-2 -உந்தன் துதி பாடி -unthan thuthi paati

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum